1000 டிரோன்களால் வடிவமைக்கப்பட்ட ராட்சத டிராகன்: மெய்சிலிர்க்க வைக்கும் அற்புதக் காட்சி இதோ!
1,000 ட்ரோன்கள் ஒன்றினை இரவு வானில் பெரிய ராட்சத டிராகன் வாயை திறப்பது போன்று உருவாக்கபட்ட வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது.
யூடியூப்பில் பகிர்வு
இந்த வீடியோ முதலில் யூடியூப்பில் ஜியோஸ்கான் ட்ரோன் ஷோ என்ற பயனரால் பகிரப்பட்டுள்ளது. மேலும் இந்த ட்ரோகன் எந்த இடத்தில் காட்சிபடுத்தபட்டுள்ளது என்பது தொடரில் தகவல்களை எதுவும் பகிரப்படவில்லை.
மேலும் இது ஒரு மாபெரும் டிராகனின் வெளிப்புறத்தை உருவாக்க குறைந்தபட்சம் 1,000 ட்ரோன்கள் ஒன்றிணைவதைக் காட்டுகிறது.
தொடர்ந்து சமூக வலையத்தளங்களில் இந்த வீடியோ பகிரப்பட்டத்தில் மில்லியன் கணக்கான பார்வையாளர்களை பெற்றுள்ளது.
“இந்த அழகிய காட்சி இணையத்தில் பயனர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது”, "டிரோன்கள் பட்டாசுகளை விட மிகவும் குளிரானவை” உள்ளிட்ட கருத்தக்களை தெரிவித்து வருகின்றனர்.
Dragons created by 1000 drones during Geoscan Show🐉🐉🐉
— Tansu YEĞEN (@TansuYegen) September 30, 2022
pic.twitter.com/JKDcj8ip1p