சிங்கிள் பீஸ் ஆடையுடன் சூரிய உதயத்தை ரசிக்கும் பிரபல நடிகை! கண்களுக்கு குளிர்ச்சி தரும் புகைப்படங்கள் இதோ!!
சிங்கிள் பீஸ் ஆடையில் சூரிய உதயத்தை காணும் நடிகை சமந்தாவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சமந்தா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை சமந்தா.
இவர் இயக்குனர் “கவுதம் மேனன்” இயக்கத்தில் வெளியாகிய “விண்ணைத்தாண்டி வருவாயா” என்ற படத்தில் கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார்.
தற்போது கோலிவுட்டிலிருந்து பாலிவுட் வரை சென்று பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகர் நாக சைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் சில வருடங்களில் நிறைவை சந்தித்தது.
சூரிய உதயத்தை ரசிக்கும் சமந்தா
இப்போது தனிமையில் இருந்து வரும் சமந்தா, சினிமாவிலிருந்து ஒரு வருடம் ஓய்வில் இருந்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா சூரிய உதயத்தை பார்க்கும் சில புகைப்படங்களை அவரின் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
புகைப்படத்தில் பார்க்கும் பொழுது சிங்கிள் பீஸ் ஆடையில் கவர்ச்சியாக இருக்கிறார்.
அவரின் ரசிகர்கள் புகைப்படங்களை கண்டு ரசிப்பதுடன் அவரின் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகிறார்கள்.
சமீபக்காலமாக சமந்தா பற்றி புதிய சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |