இந்த ஒளியியல் மாயையில் கறுப்பு சதுரத்தினுள் என்ன மிருகம் இருக்கிறது?
தற்போது இணையத்தில் வைரலாகி வரும் உளியியல் மாயை படத்தில் கறுப்பு கோட்டு சதுரம் ஒன்றில் ஒரு மிருகம் மறைத்து வைக்கப்பட்டுள்ளது.
ஒளியியல் மாயை
மனதைக் கவரும் இந்தப் படம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆப்டிகல் இல்லுஷன்ஸ் இல் பகிரப்பட்டது. இந்தக் குழப்பமான மாயையில் வெள்ளைப் பின்னணியில் வரையப்பட்ட கிடைமட்ட கருப்பு கோடுகளின் தொடர் இடம்பெற்றுள்ளது.
இந்த மயக்கும் வடிவத்திற்குள் புத்திசாலித்தனமாக மறைந்திருக்கும் ஒரு விலங்கு இருக்கிறது. இதை கண்டபிடிப்பதே உங்கள் கண்பார்வைக்கான சவால் மற்றும் பததிக்கான சோதனை.

ஒளியியல் மாயையில் மறைந்திருக்கும் விலங்கை நீங்கள் கண்டீர்களா? அப்படியானால், நீங்கள் என்ன பார்த்தீர்கள்? இந்த வைரல் ஒளியியல் மாயையை வழங்கியபோது,
பெரும்பாலான மக்கள் ஒரு பூனையைப் பார்த்தார்கள், மற்றவர்கள் ஒரு நாயையோ அல்லது கரடியையோ பார்த்ததாகக் கூறினர். சிலரால் எதையும் பார்க்கவே முடியவில்லை என கூறினார்கள். ஆனால் இதற்கு எண்மையான விடை பூனை தான்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |