41 வயதிலும் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் அழகில் சேரன் பட நடிகை- அதிர வைக்கும் புகைப்படங்கள்
நடிகை விமலா ராமனின் தற்போதைய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
சினிமா வாழ்க்கை
தமிழ் சினிமாவில் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான “ பொய்” திரைப்படத்தில் அறிமுகமானவர் தான் நடிகை விமலா ராமன்.
இதன் பின்னர் மலையாளத்தில் வாய்ப்புகள் குவிய ஆரம்பித்த நிலையில் மலையாள படங்களிலேயே கவனம் செலுத்தி வந்தார்.
விமலா ராமனின் அடுத்தடுத்து தமிழில் வாய்ப்பு இல்லாமல் இருந்தாலும் அவ்வப்போது கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ராமன் தேடிய சீதை, இருட்டு, கிரான்மா மற்றும் அஸ்வின்ஸ் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.
தன்னுடைய வசீகரிக்கும் அழகால் இன்றும் சினிமாவில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
இளமையாக இருக்கும் புகைப்படங்கள்
இந்த நிலையில், நடிகை விமலா ராமனும் வினய்யும் பல ஆண்டுகளாக காதலித்து வருவதாக சினிமா தகவல்கள் கூறுகின்றன.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் இருவரும் எடுத்து கொண்ட புகைப்படங்கள் அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே பதிவிட்டுள்ளனர்.
தற்போது விமலா ராமனுக்கு 41 வயதாகின்றது. ஆனாலும் அதே இளமை மாறாமல் இருக்கிறார்.
அந்த வகையில் சமூக வலைத்தளங்களில் விமலா ராமனின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
புகைப்படங்களை பார்த்த இணையவாசிகள், “ இவர் எப்படி இவ்வளவு இளமையாக இருக்கிறார்?” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |