கிராமத்து ஸ்டைலில் மணமணக்கும் மீன்குழம்பு... இவ்வளவு ஈஸியா செய்யலாமா?

Healthy Food Recipes
By Vinoja Dec 30, 2023 09:31 AM GMT
Report

பொதுவாகவே அசைவ உணவுகளில் உடலுக்கு ஆரோக்கியமானது என்றால் அது மீன் வகைதான். மீன்களில் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் காணப்படுகின்றது.

மீன்களை பொரித்து சாப்பிடுவதை விட குழம்பு செய்து சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது.

கிராமத்து ஸ்டைலில் மணமணக்கும் மீன்குழம்பு... இவ்வளவு ஈஸியா செய்யலாமா? | Village Style Fish Curry Recipe In Tamil

மன்குழம்பு என்றாலே கிராமத்து ஸ்டைல் தான் மிகவும் சுவையாக இருக்கும். மசாலாவை அரைத்து குழம்பு வைப்பது தான் கிராமத்து ஸ்டைலில் ஸ்பெஷல்.

அதனால் தான் கிராமத்து மீன் குழம்பு சுவையிலும் மணத்திலும் அல்டிமேட்டாக இருக்கின்றது. அப்படி பார்த்தவுடனே பசி எடுக்கும் வகையில் மீன் குழம்பு எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

கிராமத்து ஸ்டைலில் மணமணக்கும் மீன்குழம்பு... இவ்வளவு ஈஸியா செய்யலாமா? | Village Style Fish Curry Recipe In Tamil

செய்முறை

மீன் துண்டுகளை தண்ணீரால் கழுவி சுத்தம் செய்து வைக்கவும். முதலில் ஒரு சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து பாதி சின்ன வதங்கியதும், சீரகம், சோம்பு, மிளகு சேர்த்து வதக்கவும்.

கிராமத்து ஸ்டைலில் மணமணக்கும் மீன்குழம்பு... இவ்வளவு ஈஸியா செய்யலாமா? | Village Style Fish Curry Recipe In Tamil

நன்கு வதங்கியதும், மிளகாய் தூள், மல்லித்தூள், சேர்த்து மிதமான தீயில் வதக்கவும். பிறகு தக்காளி, கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

2024 சனி பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 3 ராசியினர் இவர்கள் தான்.... உங்க ராசியும் இருக்கானு பாருங்க

2024 சனி பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 3 ராசியினர் இவர்கள் தான்.... உங்க ராசியும் இருக்கானு பாருங்க


அதன் பின்னர் தேங்காய் துருவல் சேர்த்து சிறுது நேரம் வதக்கியதும் இறக்கி ஆறவிடவும். ஆறியதும் மிக்சியில் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

அரைத்ததை சட்டியில் சேர்த்து அதனுடன் புளி சாறு சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கரைத்து வைத்துக்கொள்ளவும்.

கிராமத்து ஸ்டைலில் மணமணக்கும் மீன்குழம்பு... இவ்வளவு ஈஸியா செய்யலாமா? | Village Style Fish Curry Recipe In Tamil

பிறகு ஒரு சட்டியில் நல்லெண்ணெய் சேர்த்து என்ணெய் சூடானதும், கடுகு, வெந்தயம், சேர்த்து பொரிந்ததும் நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, சேர்த்து வெங்காயம் பொன்னிறம் மாறும்வரை வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து இஞ்சி பூண்டு பச்சைவாசனை போனதும், மஞ்சள் தூள், மிளகாய் தூள், சேர்த்து மிதமான தீயில் வதக்க வேண்டும்.

கிராமத்து ஸ்டைலில் மணமணக்கும் மீன்குழம்பு... இவ்வளவு ஈஸியா செய்யலாமா? | Village Style Fish Curry Recipe In Tamil

பின்னர் கரைத்து வைத்த மசாலா தண்ணிரை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி வைத்து 10நிமிடம் கொதிக்க விடவும்.

தனது உதிரத்தால் விஜயகாந்த் ஓவியத்தை வரைந்து அஞ்சலி..... ரசிகரின் நெகிழ்ச்சி செயல்

தனது உதிரத்தால் விஜயகாந்த் ஓவியத்தை வரைந்து அஞ்சலி..... ரசிகரின் நெகிழ்ச்சி செயல்


கொதித்ததும் மீன் துண்டுகளை சேர்த்து மிதமான தீயில் மூடி வைத்து 5 நிமிடம் வேக விடவும். கடைசியாக சின்ன வெங்காயத்தை வதக்கி சேர்த்து கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும். இப்பொழுது சுவையான கிராமத்து முறையில் அரைச்சு வச்ச மீன் குழம்பு தயார்.  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW  


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US