அட திரிஷா பெயரில் ஒரு ஊரே இருக்கா? எங்கன்னு தெரியுமா?

Trisha Tamil Cinema Viral Video Tamil Actress Social Media
By Vinoja Jun 05, 2025 02:10 AM GMT
Report

நடிகை த்ரிஷாவின் ரசிகர் ஒருவர் த்ரிஷா என்ற பெயரில் ஒரு கிராம் இருப்பதாக தற்போது தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் பெரும்பாலானவர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.

நடிகை த்ரிஷா

மௌனம் பேசியதே படம் மூலமாக, தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை த்ரிஷா. இன்று மாஸ் ஹீரோக்களுடன் இணைந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

அட திரிஷா பெயரில் ஒரு ஊரே இருக்கா? எங்கன்னு தெரியுமா? | Village Named Trisha Fan Post Video Goes Viral

கடந்த 20 வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் திரிஷா, இடையில் சில வருடங்கள் சரியான கதை தேர்வு இல்லாத காரணத்தாலும், கதையின் நாயகியாக ஜொலிக்க வேண்டும் என்கிற ஆசையிலும் தேர்வு செய்து நடித்த படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவியதால், மார்க்கெட்டை இழந்தார்.

ஆனால் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், இரண்டு பாகங்களாக வெளியான 'பொன்னியின் செல்வன்' படத்தில் த்ரிஷா நடித்த குந்தவை கதாபாத்திரம் அதிகம் கவனிக்கப்பட்டது. இந்த படத்தின் வெற்றியால் த்ரிஷா மீண்டும் பிஸியான நடியாக மாறினார்.

அட திரிஷா பெயரில் ஒரு ஊரே இருக்கா? எங்கன்னு தெரியுமா? | Village Named Trisha Fan Post Video Goes Viral

மீண்டும் தளபதி விஜய்க்கு ஜோடியாக லியோ படத்தில் மட்ட பாடலுக்கு குத்தாட்டம் போட்ட இவர் அஜித்துக்கு ஜோடியாக விடாமுயற்சி படத்தில் நடித்தார்.

அதனை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்துக்கு ஜோடியாக குட் பேட் அக்லீ படத்தில் நடித்து இருந்தார். தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள  தக் லைப் படத்திலும் அவர் நடித்துள்ளார்.

அட திரிஷா பெயரில் ஒரு ஊரே இருக்கா? எங்கன்னு தெரியுமா? | Village Named Trisha Fan Post Video Goes Viral

 த்ரிஷாவின் பெயரில் கிராமம்

இந்நிலையில், நடிகை திரிஷா பெயரில் உள்ள ஊர் ஒன்றை அவரது ரசிகர் கண்டுபிடித்து இருக்கிறார். அந்த ஊரின் பெயர் பலகை முன் நின்று வீடியோ எடுத்து இன்ஸ்டாவில் அந்த ரசிகர் பதிவிட்டிருந்த நிலையில், அதை நடிகை திரிஷாவும் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்து ஆச்சர்யத்துடன் பதிவிட்டு இருந்தார்.

அட திரிஷா பெயரில் ஒரு ஊரே இருக்கா? எங்கன்னு தெரியுமா? | Village Named Trisha Fan Post Video Goes Viral

அந்த ஊர் பெயர் ‘Vijayak Trisha'. அந்த ஊர் லடாக்கில் உள்ள நுப்ரா வேலியில் இருந்து உலகத்தின் உயரமான பேஸ் கேம்ப் என அழைக்கப்படும் சியாச்சின் பேஸ் கேம்புக்கு செல்லும் வழியில் உள்ளதாம். குறித்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதனைப் பார்த்த பலரும் திரிஷா பெயரில் ஒரு கிராமமா என ஆச்சரியத்தில் மூழ்கியிருக்கிறார்கள். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW



மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US