கணவருடன் குத்தாட்டம் போட்ட விஜயகுமார் பேத்தி...வைரலாகும் வீடியோ
Vijaykumar
Viral Video
Wedding
Social Media
By Pavi
நடிகர் விஜயகுமார் பேத்தி தியா தன் கணவருடன் விஜய் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வைரல் வீடியோ
விஜயகுமாரின் மகள் அனிதாவின் மகளான தியாவிற்கு சமீபத்தில் வெகு விமர்சையாக திருமணம் நடந்து முடிந்தது. இவர் ஒரு வைத்தியராவார்.
இவரை திருமணம் செய்திருக்கும் அவரது கணவரும் ஒரு வதை்தியராவார். இவர்களது திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளனர்.
இந்த நிலையில் தியா மற்றும் அவரது கணவர் தளபதி விஜய்யின் ரஞ்சிதமே பாடலுக்கு நடனமாடிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
Actor Vijayakumar granddaughter Diya dancing to Ranjithame at her wedding ? #TVKVijay #Thalapathy69 pic.twitter.com/wMUQ1Kj6zI
— Bloody Sweet Bala (@kuruvibala) March 31, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US