விஜய் முதல்வர் ஆகியே தீருவார் - அடித்து சொல்லும் ஜோதிடர்கள்! என்ன காரணம்?
மே 4-ம் தேதி விஜய் வெற்றி பெறுவது உறுதி என பல ஜோதிடர்கள் உறுதியாக கூறுகின்றனர். அதன் காரணம் பற்றி பார்க்கலாம்.

ஜோதிடம் சொல்வது என்ன?
விஜய்யின் ஜாதகத்தில் 'நீச்சபங்க ராஜயோகம்' உச்சத்தில் இருப்பதால் அவர் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவார் எனப்படுகின்றது.
வாக்கு பதிவு நேற்று நடந்து முடிந்தது. இந்த நிலையில் அரசியல் களத்தை விட ஜோதிட களம் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டி உள்ளது.

ஜோதிடம்
நடிகர் Vijay அரசியலில் முன்னேறுவார், முதல்வராகும் வாய்ப்பு உள்ளது என்று சில ஜோதிடர்கள் கூறுவதற்கு முக்கிய காரணமாக அவரது ஜாதகத்தில் உள்ள “நீச்சபங்க ராஜயோகம்” குறிப்பிடப்படுகிறது.
ஜோதிட நம்பிக்கைப்படி, இந்த யோகம் வாழ்க்கையில் தாழ்வு நிலையிலிருந்து உயர்ந்த பதவியை அடைய உதவும் என கருதப்படுகிறது.
மேலும், சமீபத்திய எக்சிட் போல் மற்றும் சர்வே தகவல்களில், விஜய் தலைமையிலான கட்சி கணிசமான வாக்குகளைப் பெற்றிருக்கலாம் என கூறப்படுவது இந்த கருத்தை வலுப்படுத்துகிறது.

பல தொகுதிகளில் கடும் போட்டி நிலவியதால், அவருக்கு நல்ல அரசியல் முன்னேற்றம் கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இந்தச் சூழலில், "விஜய் அரியணை ஏறுவது உறுதி" என ஜோதிட நிபுணர்கள் அடித்துச் சொல்வது மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்பை தூண்டி உள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).