காதலியை திருமணம் செய்த புகழ் சர்ச்சையில் சிக்கிய சோகம்! காணொளியால் கடுப்பில் ரசிகர்கள்

Viral Video Trending Videos Pugazh
By Manchu Oct 04, 2022 01:10 AM GMT
Report

விஜய் டிவி புகழ் ஹெல்மட் அணியாமல் இருப்பது குறித்து நெட்டிசன்கள் புலவராக விமர்சித்து வருகின்றனர். சமூகப் பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

குக் வித் கோமாளி புகழ்

விஜய் டிவியில் வடிவேல் பாலாஜியின் டீமில் இடம் பெற்று ரசிகர்களை மகிழ்வித்து வந்த புகழ். குக் வித் கோமாளி மூலம் மிகப் பிரபலமாகிவிட்டார்.

இவருக்கு தனியாக பேன்ஸ் பேஸே உருவாகிவிட்டது. அந்த நிகழ்ச்சி மூலம் அதிக ரசிகர் பட்டாளத்தை வென்ற புகழ் தற்போது படங்களிலும் நடித்த வருகிறார்.

சமீபத்தில் தான் தனது காதலியை பல மத முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இது குறித்த விமர்சனங்களும் எழுந்தது. 

காதலியை திருமணம் செய்த புகழ் சர்ச்சையில் சிக்கிய சோகம்! காணொளியால் கடுப்பில் ரசிகர்கள் | Vijay Tv Pugazh Bike Controversy Viral Video

பைக் சர்ச்சையில் சிக்கிய புகழ்

இந்நிலையில் புகழ் பைக் ஓட்டும் வீடியோ பேசும் பொருளாக மாறி உள்ளது. பிரபலங்கள் எதை செய்தாலும் ரசிகர்கள் அவர்களை பின் தொடர்வார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே தான்.

பைக்கில் வேகமாக வரும் புகழ் தனது குல்லாவே கழட்டிவிட்டு அதே வேகத்தில் செல்லும் காட்சியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதில் அவர் ஹெல்மட் அணியாமல் இருப்பது குறித்து நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

சமூகப் பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஜிபி முத்துவை இரு சக்கர வாகனத்தில் வைத்து அதி வேகமாக பைக் ஓட்டிய வழக்கில் யூட்யூப் மூலம் பிரபலமான டிடிஎஃப் வாசன் காது செய்யப்பட்டு பின்பு ஜாமீனில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US