“நான் முட்டு குடுக்க வரல சங்கீதா தான் காரணம்” - சர்ச்சை பற்றி பேசிய அருண்
நடிகர் விஜய், நடிகை த்ரிஷாவுடன் கல்பாத்தி சுரேஷின் இல்ல திருமண நிகழ்வில் பங்கேற்ற வீடியோ வைரலானது. இதற்கு சீரியல் நடிகர் அருண் பேசி காணொளி வெளி இட்டுள்ளார்.

விஜய் திரிஷா காணொளி
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், நடிகை த்ரிஷாவுடன் திருமண நிகழ்வில் கலந்துகொண்டார்.
சில நாட்களாகவே சங்கீதாவின் விவாகரத்து சர்ச்சை இன்னும் ஆறாத சமயத்தில் விஜய் த்ரிஷாவுடன் வந்தது ரசிகர்களுககு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
சங்கீதா அவருடைய விவாகரத்து மனுவில் நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவு இருக்கிறது என்று விவாகரத்து மனு செங்கல்பட்டு குடம்ப நல கோர்டில் மன தாக்கல் செய்து இருந்தார்.

விஜய் மற்றும் த்ரிஷாவை வைத்து சர்ச்சைகள் வந்துகொண்டிருந்த சமயத்தில் இந்த விவாகரத்தும் மிகப்பெரிய குழப்பத்தை உண்டாக்கியது.
இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் நடிகர் விஜய், நடிகை த்ரிஷாவுடன் கல்பாத்தி சுரேஷின் இல்ல திருமண நிகழ்வில் பங்கேற்ற வீடியோ வைரலாகி வருகின்றது. இதன் பின்னர் விஜய் ரசிகர்களே வியஜ்க்கு எதிராக கருத்துகள் தெரிவித்து வந்தனர்.
இது குறித்து பலரும் பேசி இருக்கிறார்கள். இதே போல தான் சீரியல் நடிகர் அருண் விஜய் மற்றும் த்ரிஷா திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றது பற்றி பேசி உள்ளார்.

சீரியல் நடிகர் அருண்
சர்ச்சை குறித்து பேசிய சீரியல் நடிகர் அருண் “நேற்று திருமண விழா ஒன்றிற்கு திரிஷா மேம் உம் விஜய் சேர் உம் பங்கேற்று இருந்தனர். இது சமூக வலைத்தளத்தில் அதிகமாக வைரலாகி வருகின்றது.
இது குறித்து எனது வீட்டில் இருந்தவர்களும் மற்றவர்களும் ஏன் இப்படி விஜய் பண்ராரு னு கேக்குராங்க. இது அவங்களோட பேர்சனல் னு விட்டு போகவும் முடியாது.

ஏனென்றால் நம்ம வீட்டில் யாருக்காவது ஒருவருக்கு இப்படி நடந்தால் நாம் என்ன செய்வமோ அது போல தான் இந்த விடயத்தை பற்றியும் நாம் நினைக்க வேண்டும். நான் சங்கீதா பற்றி தவறாக எதுவும் சொல்ல வில்லை.
சங்கீதா மேம் எலக்ஷன் நேரத்தில் இப்படியான ஒரு விவாகரத்து சர்ச்சையை உருவாக்கி உள்ளார். இது மிகவும் பலமான ஒரு விடயம் அவர் அப்படி செய்ததற்கு மீண்டு வருவது விஜயால் மிகவும் கடினம்.

இது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அவரு மனதில் பட்டதை அப்படி நமக்கு கூறி உள்ளார் என்று தான் நான் நினைக்கிறேன்.
இதற்கு நான் முட்டு கொடுக்க வரல இருந்தாலும் இதை ரொம்ப பேர்சனலாக எடுத்து கொள்ளாமல் அரசியல் கண்ணோட்டத்தில் பார்ப்பது நல்லது என பேசி உளள்ளார்”
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |