யோகிபாபுக்கு Surprise Gift கொடுத்த விஜய்! என்ன விலை தெரியுமா? ஷாக்காகிடாதீங்க
நகைச்சுவை நடிகர் யோகிபாபுவுக்கு தளபதி விஜய் அனுப்பிய சர்ப்ரைஸ் பரிசை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சினிமாவில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் யோகிபாபுக்கு கிரிக்கெட் மீதும் அதிக ஆர்வம் உள்ளது.
ஷூட்டிங்கில் ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் கிரிக்கெட் விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்
நடிகர் விஜய் இவரின் கிரிக்கெட் திறமையை கவனித்து வந்துள்ளார்.
தற்போது யோகிபாபுவுக்கு கிரிக்கெட் பேட் ஒன்றை சர்ப்ரைஸ் கிப்டாக அனுப்பி வைத்துள்ளார்.
விலை என்ன தெரியுமா?
அந்த பேட்டை கையில் பிடித்தவாரு யோகிபாபு புகைப்படம் எடுத்து சமூகவலைத்தளத்தில் பகிர்ந்து விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அந்த பேட்டில் விலையை ரசிகர்கள் தேடி பிடித்துள்ளனர்.
அதன்படி அந்த பேட்டின் விலை ரூ.10 ஆயிரம் என குறிப்பிடப்பட்டு உள்ளது.