காரில் கேர்ள் பிரண்டுடன் ஆட்டம் போட்ட விஜய் மகன் சஞ்சய்- வெளியே கசிந்த வீடியோ!
தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் அதிகம்.
கடந்த 1999ஆம் ஆண்டு சங்கீதாவுடன் திருமணம் நடந்தது. அதன் பின்னர் இவர்களுக்கு சஞ்சய் என்ற மகனும், திவ்யா ஷாஷா என்ற மகளும் இருக்கின்றனர்.
விஜய் சில திரைப்படங்களில் தனது மகனுடன் பாடல்களில் நடனமாடியிருக்கிறார். மேலும், விஜயின் மகனுக்கு சினிமாவில் ஆர்வம் அதிகமாக இருப்பதால், அவர் கனடாவில் ஃபிலிம் மேக்கிங் குறித்த படிப்பு படித்து வருகிறார் என்று சமீபத்தில் தகவல் வெளியானது.
இவர் ஒரு சில குறும் படங்களை இயக்கியிருக்கிறார். இதனிடையே, தற்போது அவர் தனது பெண் தோழியுடன் இணைந்து காரில் பாடலுடன் ஆட்டம் போட்டுள்ளார். இந்த காட்சி விஜய் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
Have fun bro....@actorvijay pic.twitter.com/t32Gp0mGSC
— Divya Shasha Vijay ? (@shasha_vijay) June 6, 2021
