ஏப்ரலில் சிக்கப்போகும் விஜய் - நீதிமன்ற உத்தரவால் பரபரப்பு

Vijay Sangeetha Divorce
By Pavi Mar 01, 2026 04:44 AM GMT
Pavi

Pavi

Report

விஜய்க்கு எதிராக சங்கீதா விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்ததற்கு தற்போது நீதிமன்றம் பதிலளித்துள்ளது.

  விஜய் சங்கீதா

தமிழ் திரையுலக முன்னணி நடிகரும், தவெக கட்சி தலைவருமான விஜய்க்கு எதிராக அவருடைய மனைவி சங்கீதா நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார் என விவாகரத்து மனு செங்கல்பட்டு குடும்ப நல கோர்டில் தாக்கல் செய்துள்ளார்.

விஜய் - சங்கீதா விவாகரத்து - நடிகை குஷ்புவின் பரபரப்பு பேட்டி

விஜய் - சங்கீதா விவாகரத்து - நடிகை குஷ்புவின் பரபரப்பு பேட்டி

சுமார் 27 ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பின்னர் சங்கீதா இந்த முடிவை எடுத்துள்ளார். நடிகர் விஜய் சஙீதாவை 1998 ஜூலை 10ஆம் தேதி இங்கிலாந்தில் பதிவு திருமணம் செய்து கொண்டார்.

இதன் பின்னர் 1999 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதி சென்னை எக்மோர் ராஜா முத்தையா மன்றத்தில் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இப்படி இருக்க சங்கீதா விவாகரத்து மனுவிற்கான நீதிமன்ற உத்தரவு வெளியாகி உள்ளார். 

ஏப்ரலில் சிக்கப்போகும் விஜய் - நீதிமன்ற உத்தரவால் பரபரப்பு | Vijay Sangeetha Divorce Case Hearing In April

நீதிமன்ற உத்தரவு

இந்த மனுவை கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி விசாரித்த நீதிமன்றம், வழக்கை குடும்பநல நீதிமன்றத்திற்கு மாற்ற உத்தரவிட்டது. எனவே  ஏப்ரல் 20ஆம் தேதி நடைபெறும் விசாரணையில் சங்கீதா மற்றும் விஜய் இருவரும் ஆஜராக வேண்டும் என எத்தரவிடப்பட்டுள்ளது. 

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கில் சட்டம் சொல்வது என்ன?

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கில் சட்டம் சொல்வது என்ன?

இதே நேரத்தில் தான் விஜய்க்கு தேர்தல் சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் பிரச்சாரமும் இருக்கும். இந்த நிலையில் மார்ச் மாதத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வாக்குப்பதிவு நடைபெறும்.

இதே நேரத்தில் விஜய் விசாரணைக்கு ஆஜராக வேண்டிய சூழல் ஏற்படும் பிரச்சாரத்தை ஒருபுறம் நடத்திக் கொண்டே விவாகரத்து வழக்கையும் நடத்த வேண்டிய நிலை விஜய்க்கு ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் விஜய் மன ரீதியாக மிகவும் சிரமப்பட நேரிடும் என மக்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். 

ஏப்ரலில் சிக்கப்போகும் விஜய் - நீதிமன்ற உத்தரவால் பரபரப்பு | Vijay Sangeetha Divorce Case Hearing In April

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், London, United Kingdom

27 Jan, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US