மகன் விஜய் கட்சி ஆரம்பிக்கிறார் என்று கேட்ட செய்தியாளர்! எஸ்.ஏ.சி அளித்த நச் பதில்

Vijay S. A. Chandrasekhar
By Manchu May 29, 2024 05:04 PM GMT
Report

நடிகர் விஜய் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ள நிலையில், அவரது தந்தை மகனின் அரசியல் பயணம் குறித்து அளித்துள்ள பதில் வைரலாகி வருகின்றது.

நடிகர் விஜய்

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியினை ஆரம்பித்துள்ள நிலையில், 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாகவும் அறிவித்துள்ளார்.

நடிகர் விஜய்யின் பிரமாண்ட வீட்டின் விலை இத்தனை கோடியா?

நடிகர் விஜய்யின் பிரமாண்ட வீட்டின் விலை இத்தனை கோடியா?

தொடர்ந்து ஒவ்வொரு அரசியல் நிகழ்வுகளுக்கும் நடிகர் விஜய் தனது கட்சி சார்பில் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றார். மேலும் விரைவில் மிகப்பெரிய மாநாடு நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் இயக்குனரும், விஜய்யின் தந்தையுமான எஜ்,ஏ.சந்திரசேகர் காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சியம்மன் கோவிலுக்கு மனைவியுடன் சென்றுள்ளார்.

மகன் விஜய் கட்சி ஆரம்பிக்கிறார் என்று கேட்ட செய்தியாளர்! எஸ்.ஏ.சி அளித்த நச் பதில் | Vijay Political Entry Father Chandrasekhar Bless

கேள்விக்கு கொடுத்த பதில்

சந்திரசேகரிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வியில், 'சார் உங்க மகன் கட்சி ஆரம்பித்திருக்கிறார். இது தொடர்பாக என்ன சொல்ல நினைக்கிறீங்க' என்று கேட்டுள்ளனர். அதற்கு, ''என்னுடைய வாழ்த்துகள், என்னுடைய ஆசீர்வாதங்கள் எப்பொழுதும் என் பிள்ளைக்கு எப்பொழுதும் உண்டு'' என்று பதிலளித்துள்ளார்.

மகன் விஜய் கட்சி ஆரம்பிக்கிறார் என்று கேட்ட செய்தியாளர்! எஸ்.ஏ.சி அளித்த நச் பதில் | Vijay Political Entry Father Chandrasekhar Bless

Ethirneechal: ஜான்சி ராணியின் கழுத்தை நெறித்த தர்ஷினி! பரபரப்பான ப்ரொமோ காட்சி

Ethirneechal: ஜான்சி ராணியின் கழுத்தை நெறித்த தர்ஷினி! பரபரப்பான ப்ரொமோ காட்சி

ஆரம்பத்தில் கட்சியில் ஈடுபாடு இருந்தது, தற்போது இல்லை என்று சொல்கின்றனர்... கடல் போன்ற அரசியலில் விஜய் எப்படி நீந்தி வருவர் என்ற கேள்விக்கு, நான் கோவிலுக்கு வந்திருக்கிறேன் என்று கூறிவிட்டு சென்றுள்ளார்.

மகன் விஜய் கட்சி ஆரம்பிக்கிறார் என்று கேட்ட செய்தியாளர்! எஸ்.ஏ.சி அளித்த நச் பதில் | Vijay Political Entry Father Chandrasekhar Bless

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW           


5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US