நடிகர் விஜய் தனது அப்பாவை வெறுத்து ஒதுக்க இதுதான் காரணம்: அதற்கும் இந்த பிரபல நடிகர் தான் காரணமா?

Chandrasekhar Vijay Tamil Cinema
By Rinosharai Jan 21, 2023 11:55 AM GMT
Rinosharai

Rinosharai

Report

 நடிகர் விஜய் தனது அப்பாவை வெறுப்பதற்கு இதுதான் காரணம் என ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் படும் வைரலாகி வருகின்றது. 

நடிகர் விஜய்

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர். விஜய் எப்போதும் ஆடம்பரம் இல்லாத எளிமையான வாழ்க்கையை வாழ்பவர்.

அதனாலும் கூட அவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளது. அண்மையில் கூட விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் வெளியாகி சூப்பராக ஓடிக்கொண்டிருக்கின்றது.

நடிகர் விஜய் தனது அப்பாவை வெறுத்து ஒதுக்க இதுதான் காரணம்: அதற்கும் இந்த பிரபல நடிகர் தான் காரணமா? | Vijay Hates His Father Behind The Reason

ஆனால் திரையில் எப்படி இருந்தாலும் வீட்டில் எல்லோருக்கும் ஏகப்பட்ட பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கிறது. அவ்வாறு தான் நடிகர் விஜய்யிக்கும் அவரது தந்தைக்கும் பல பிரச்சினைகள் இருந்தது என சமூக வலைத்தளங்களில் பல தகவல்கள் பரவி வந்தது.

நடிகர் விஜய் தனது தந்தையை கணக்கெடுப்பதில்லை. அவருடன் பேசுவதில்லை. பிறந்த தினத்தில் கூட தந்தையைப் பார்க்கவில்லை என பரவலாக பேசப்பட்டு வந்தது.

வெறுப்பிற்கான காரணம்

நடிகர் விஜய் தனது அப்பாவை வெறுத்து ஒதுக்க இதுதான் காரணம்: அதற்கும் இந்த பிரபல நடிகர் தான் காரணமா? | Vijay Hates His Father Behind The Reason

விஜய்யின் தந்தை சந்திரசேகர் 90களில் புரட்சி இயக்குனராக இருந்தவர். அப்போதைய காலக்கட்டத்தில் பல முன்னணி நடிகர்களை வைத்து சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்தவர்.

அந்தப் படங்களில் ஒன்றுதான் நான் சிகப்பு மனிதன். நடிகர் ரஜினிகாந்தை வைத்து எடுத்த இந்தப்படம் வெற்றிப்படமாக ஹிட் அடித்தது.

இயக்குனர் சந்திரசேகர் ரஜினியை எங்கு கண்டாலும் அவரின் காலில் விழுந்து விடுவாராம். முன்னணி ஹீரோவாக இருக்கும் தளபதி விஜய்க்கு தன் தந்தையின் இந்த செயல் சுத்தமாக பிடிக்கவில்லை என்பதால் தான் ஆரம்பத்தில் தந்தையை வெறுக்க ஆரம்பித்திருக்கிறார்.

நடிகர் விஜய் தனது அப்பாவை வெறுத்து ஒதுக்க இதுதான் காரணம்: அதற்கும் இந்த பிரபல நடிகர் தான் காரணமா? | Vijay Hates His Father Behind The Reason

ஆனால் உண்மையில் சந்திரசேகர் ரஜினியின் காலில் விழுவதற்கு காரணம், ஒரு காலத்தில் அவர் மிகவும் கோபக்காரராக இருந்தாராம்.

அந்த குணத்தை அவரிடமிருந்து மாற்றியது ரஜினிகாந்த் மேலும் கிறிஸ்தவ மதத்தவரான சந்திரசேகர் ரஜினியால் தான் இந்து மதத்திற்கு மாறினார். இதுதான் சந்திரசேகர் ரஜினியை மதிப்பதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் தகவல் தற்போது சமூக வலைத்தங்களில் படும் வைரலாக பரவி வருகிறது. 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US