தளபதி விஜய் மனைவி சங்கீதாவிற்கு கொடுத்த காதலர் தின பரிசு... வைரலாகும் காணொளி!

Vijay Tamil Cinema Viral Video Tamil Actress
By Vinoja Feb 16, 2025 10:40 AM GMT
Report

தளாதி விஜய் தனது மனைவி சங்கீதாவிற்கு காதலர் தினத்தன்று வாட்ச் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.  பல ஆண்டுகளுகு முன்னர் வெளியான இந்த காணொளி இந்த காதலர் தினத்தின் பின்னர் இணையத்தில் வைரலாகி வரகின்றது.

நடிகர் விஜய்

தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக இருக்கும் தளபதி விஜய், ஜனநாயகன் படத்துடன் சினிமாவிலிருந்து விலகுகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. அரசியலில் ஈடுப்பட போவதன் காரணமான சில மாதங்களுக்கு முன்னரே விஜய் அதனை உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார்.

தளபதி விஜய் மனைவி சங்கீதாவிற்கு கொடுத்த காதலர் தின பரிசு... வைரலாகும் காணொளி! | Vijay Gifted Watch To His Wife For Valentines Day

ஜனநாயகன் படத்துக்காக  விஜய் 275 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என தகவல்கள் இணையத்தில் உலா வருகின்றது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

தளபதி விஜய் மனைவி சங்கீதாவிற்கு கொடுத்த காதலர் தின பரிசு... வைரலாகும் காணொளி! | Vijay Gifted Watch To His Wife For Valentines Day

இந்நிலையில் , நடிகர் விஜய் மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்ததாக வதந்தி காட்டுத் தீ போல் பரவியது.

இதற்கிடையில், கீர்த்தி சுரேஷ் உடன் நடிகர் விஜய் நெருக்கம் காட்டி வருவதாகவும், லியோவில் த்ரிஷாவுடன் நெருக்கம், டேட்டிங் என்றெல்லாம் பல சர்ச்சை கருத்துக்கள் வெளிவந்த நிலையில் அது குறித்து விஜய் எந்தவித கருத்தையும் வெளியிடவில்லை.

தளபதி விஜய் மனைவி சங்கீதாவிற்கு கொடுத்த காதலர் தின பரிசு... வைரலாகும் காணொளி! | Vijay Gifted Watch To His Wife For Valentines Day

கடந்த 14 திகதி காதலர் தினம் கொண்டிய பல சினிமா பிரபலங்கள் சீரியல் பிரபலங்கள் தங்களின்  வாழ்க்கை துணையுடன் எடுத்துக்கொண்ட ரொமான்டிக் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகின்றனர். 

தளபதி விஜய் மனைவி சங்கீதாவிற்கு கொடுத்த காதலர் தின பரிசு... வைரலாகும் காணொளி! | Vijay Gifted Watch To His Wife For Valentines Day

இந்நிலையில்  நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதாவிற்கு காதலர் தினத்தன்று பரிசு வழங்கிய பல ஆண்டுகளுக்கு முன் எடுத்த காணொளியொன்று தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 



மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US