த்ரிஷா உடன் Relationship: விவாகரத்து சர்ச்சைகளுக்கு சைலண்டாக எண்ட் கார்டு போட்ட விஜய்

Vijay Trisha Tamil Cinema Sangeetha Vijay Divorce
By DHUSHI Sep 06, 2024 07:10 PM GMT
DHUSHI

DHUSHI

Report

நடிகை த்ரிஷாவுடன் உறவில் இருக்கிறார். இதனால் மனைவியை நடிகர் விஜய் பிரிந்திருக்கிறார் உள்ளிட்ட சர்ச்சைகளுக்கு விஜய் ரகசியமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

விஜய்- சங்கீதா திருமணம்

தி கோட் படத்தில் நடனமாட த்ரிஷா வாங்கிய சம்பளம் இவ்வளவா? வாயடைத்து போன ரசிகர்கள்

தி கோட் படத்தில் நடனமாட த்ரிஷா வாங்கிய சம்பளம் இவ்வளவா? வாயடைத்து போன ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் விஜய் கடந்த 1999-ம் ஆண்டு சங்கீதா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.

விஜய்யின் தீவிர ரசிகையான சங்கீதா, அவரை பார்க்க வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்த போது அப்போது விஜய்யின் பெற்றோர்களுக்கு அவரை பிடித்து போக இரு வீட்டாரும் பேசி விஜய் - சங்கீதாவிற்கு திருமணம் செய்து வைத்தனர்.

சங்கீதாவின் தந்தை இலங்கை சேர்ந்தவர் அந்த சமயத்தில் லண்டனில் மிகப்பெரிய பிசினஸ்மேனாக இருந்து வந்துள்ளார். இவர்களுக்கு ஜேசன் சஞ்சய் என்கிற மகனும், சாஷா என்கிற மகளும் உள்ளனர்.

கோட் படம் பார்க்க ஆடுடன் வந்த கூல் சுரேஷ்- வச்சி செய்யும் நெட்டிசன்கள்

கோட் படம் பார்க்க ஆடுடன் வந்த கூல் சுரேஷ்- வச்சி செய்யும் நெட்டிசன்கள்

இதில் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தற்போது சினிமாவில் இயக்குனராக அறிமுகமாக முயற்சி செய்து கொண்டிருக்கிறார். மகள் - சாஷா லண்டனில் மேற்படிப்பு படித்து வருகிறார். இதனால் சங்கீதாவும் லண்டன் சென்று மகளை கவனித்து வருகிறார்.

விவாகரத்து சர்ச்சை

சேலையில் செம கியூட் போஸ் கொடுத்த அஜித்தின் ரீல் மகள்... குவியும் லைக்குகள்

சேலையில் செம கியூட் போஸ் கொடுத்த அஜித்தின் ரீல் மகள்... குவியும் லைக்குகள்

இந்த நிலையில், மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா வரை விஜய் அவரது மனைவி- சங்கீதாவை தவறாமல் ஆடியோ லாஞ்சு அழைத்து விடுவார்.

ஆனால் அதற்கு பின்னால் வெளியான வாரிசு பட இசை வெளியீட்டு விழா, லியோ சக்சஸ் மீட் ஆகிய இரண்டு நிகழ்வுகளுக்கும் வரவில்லை.

த்ரிஷா உடன் Relationship: விவாகரத்து சர்ச்சைகளுக்கு சைலண்டாக எண்ட் கார்டு போட்ட விஜய் | Vijay Divorce Rumours And Also Trisha Relationship

இதனை கவனித்த ரசிகர்கள் மற்றும் மீடியாக்கள் விஜய் மனைவியை பிரிந்து விட்டார் என செய்திகளை பரப்ப ஆரம்பித்து விட்டார்.

பின்னர் விஜய் உடன் நடிக்கும் நடிகைகளுடன் உறவில் இருப்பதாக பயில்வான் உள்பட சில பத்திரிகையாளர்கள் வதந்திகளை பரப்பி வந்தனர். மாறாக இந்த சர்ச்சைகளுக்கு நேராக பதில் கொடுக்காமல் மறைமுகமாகவே விஜய் பதிலளித்து வந்தார். கோட் திரைப்படம் இவற்றை முறியடித்துள்ளது.

த்ரிஷா உடன் Relationship: விவாகரத்து சர்ச்சைகளுக்கு சைலண்டாக எண்ட் கார்டு போட்ட விஜய் | Vijay Divorce Rumours And Also Trisha Relationship

கோட் படத்தை பார்க்க இந்தியா வந்த மனைவி

அந்த வகையில், கோட் பட ரிலீசுக்கு முந்தைய நாள் இரவு நடிகர் விஜய் தன்னுடைய குடும்பத்தினருடன் பாடம் பார்க்க வந்துள்ளனர்.

சென்னை - அடையாறில் உள்ள ப்ரிவ்யூ தியேட்டரில் தான் கோட் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது.

த்ரிஷா உடன் Relationship: விவாகரத்து சர்ச்சைகளுக்கு சைலண்டாக எண்ட் கார்டு போட்ட விஜய் | Vijay Divorce Rumours And Also Trisha Relationship

அங்கு, விஜய் மனைவி- சங்கீதா, மகன்- ஜேசன் சஞ்சய், மகள்- சாஷா, தந்தை- எஸ்.ஏ.சந்திரசேகர், தாய்- ஷோபா ஆகியோருடன் கோட் பட இயக்குனர்- வெங்கட் பிரபு, தயாரிப்பாளர்- அர்ச்சனா கல்பாத்தி ஆகியோரும் உடன் இருந்தாக கூறப்படுகின்றது.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், விஜய் அமைதியாக இருந்தே காரியத்தை சாதித்து விட்டார் எனக் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.              

த்ரிஷா உடன் Relationship: விவாகரத்து சர்ச்சைகளுக்கு சைலண்டாக எண்ட் கார்டு போட்ட விஜய் | Vijay Divorce Rumours And Also Trisha Relationship

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


4ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொழும்பு

16 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, அரியாலை, Chelles, France

14 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Klang, Malaysia, யாழ்ப்பாணம், London, United Kingdom, சிட்னி, Australia

11 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, திருகோணமலை, மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

18 May, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, சங்கரபுரம், பூந்தோட்டம்

17 May, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, வவுனியா, Auckland, New Zealand, சிட்னி, Australia

18 Apr, 2025
மரண அறிவித்தல்

மீசாலை கிழக்கு, மீசாலை, துணுக்காய், London, United Kingdom

09 May, 2025
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், கிளிநொச்சி

15 May, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, கொழும்பு, Maldives, Toronto, Canada

14 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்

17 May, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, ஏழாலை தெற்கு

11 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

16 May, 2015
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மெல்போன், Australia

13 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, கோப்பாய், கொழும்பு

16 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

ரங்கூன், Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

13 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, வவுனியா, Drancy, France

16 May, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

11 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Lausanne, Switzerland

23 Mar, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, London, United Kingdom

10 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland, Brampton, Canada

17 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Tooting, United Kingdom

27 May, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

12 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், பண்டத்தரிப்பு

14 May, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US