மாஸ்டர் படத்தில் விஜய் வைத்திருக்கும் பூனையை வாங்க ஆசைப்படுறீங்களா? இதோட விலை எவ்ளோவு தெரியுமா ? ஷாக்கான ரசிகர்கள்
மாஸ்டர் படத்தில் விஜய் கையில் வைத்திருக்கும் பூனை குட்டியின் விலையை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த படத்திற்கு விஜய் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு படித்திருந்தாலும் பொதுவான ரசிகர்கள் மத்தியில் இந்த திரைப்படம் கொஞ்சம் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதுதான் உண்மை.
அந்த வகையில் படத்தில் விஜய் பயன்படுத்திய கார், கையில் காப்பு போன்றவற்றோடு ஒரு பூனையையும் விஜய் வளர்ப்பார்.
விஜய் ரசிகர்கள் பலரும் இந்த பூனையுடன் தான் படத்திற்கு செல்வார்கள் என்று மீம்கள் கூட வைரலானாது. இந்த படத்தில் விஜய் வைத்திருந்த அந்த பூனை Persian என்ற ரகத்தை சேர்ந்தது.
இந்திய மதிப்பில் ஒரு வளைந்த Persian பூனையின் விலை சுமார் 25,000மாம். அதே போல ஒரு குட்டியின் விலை 10,000 முதல் 18,000 ஆயிரம் வரை இந்தியாவில் விற்கப்படுகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.