த்ரிஷா விஜய் இடையே நடப்பது என்ன? மேலும் குழப்பத்தை ஏற்படுத்திய அந்த புகைப்படம்
நடிகை த்ரிஷா வெளியிட்டுள்ள புகைப்படத்தினால் சர்ச்சைகள் எழும்பியுள்ள நிலையில், மீண்டும் விஜய்யின் விவாகரத்து விடயம் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் தந்தை சந்திரசேகர் இயக்கிய வெற்றி என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான விஜய் நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் ஹீரோவாக நடித்தார்.
நடிக்கும் ஆர்வத்தால் கல்லூரி படிப்பையும் பாதியிலேயே கைவிட்ட இவர், முதல் படத்தில் சற்று விமர்சனத்திற்கு ஆளான நிலையில், தற்போது தென்னிந்திய சினிமா துறையில் முன்னணி நடிகராக இருக்கின்றார்.

இவர் 1999ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி குடும்பத்தினர் சம்மதத்துடன் காதலி சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
ஆனால் சமீப காலத்தில் குறித்த தம்பதிகள் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாகவும், இருவரும் விரைவில் பிரிய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றது.
இந்த தகவல் வதந்தி என்று சற்று அடங்கியிருந்த நிலையில், த்ரிஷா வெளியிட்டுள்ள ஒற்றைப் புகைப்படம் கடும் கேள்வியை எழுப்பியுள்ளது.

த்ரிஷா வெளியிட்ட புகைப்படங்கள்
நடிகை த்ரிஷா சமீபத்தில் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நிலையில், அவரது இன்ஸ்டாவில் ஒரு ஆங்கில காதல் பாடல் போட.. அதில் நீ தான் என் காதல்.. என் உயிர் பிரியும் வரை நீதான் என் காதல் என்ற வரிகள் இருந்துள்ளது.

மேலும் இவரது பழைய புகைப்படங்களை தற்போது எடுத்துள்ள நெட்டிசன்கள் விஜய் அணிந்திருந்த ஷு தெரியவந்துள்ளது. அதாவது விஜய் பயணம் செய்த போது, அணிந்திருந்த கருப்பு வெள்ளை ஷு மாடலைப் பார்த்த நெட்டிசன்கள் புகைப்படத்தில் இருக்கும் கால் ஷு ஒன்று என்பதை உறுதிபடுத்தியுள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் மூன்றாவதாக த்ரிஷாவின் பயண லொகேஷன்களில் விஜய்யும் இருந்துள்ள புகைப்படம் மேலும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது.
அதாவது இந்த விடயம் இரு தரப்பினரிடமிருந்து எந்தவொரு மறுப்பும், உறுதியும் படுத்தாமல் உள்ளது மேலும் பேச்சுப் பொருளாக மாறியுள்ளது.
— Shruthi?️ (@WakeUpShruthi_) June 23, 2024
தற்போது விஜய் கட்சியில் வேறு இறங்கியுள்ள நிலையில், இவரது சின்ன சின்ன அசைவுகளை கண்ணோட்டம் விட்டு வரும் நெட்டிசன்கள் அரசியலில் இப்படி இருந்தால் எப்படி நீடிப்பார்? என்ற விதத்தில் கேள்வியும் எழுப்புகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |