விக்னேஷ் சிவனின் கட்டாயத்தில் சினிமாவை விட்டு விலகும் நயன்!
திரையுலகின் முன்னணி நடிகையாக திகழும் நயன்தாராவுக்கு, குழந்தை பெறுவதற்காக சினிமாவை விட்டு விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமணம்
கடந்த 2015ஆம் ஆண்டு 'நானும் ரவுடி தான்' திரைப்படம் மூலம் காதலிக்க ஆரம்பித்த நயன், விக்கி கடந்த மாதம் ஜீன் 9ஆம் திகதி திருமணம் செய்துக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் தற்போது ஸ்பெயின் நாட்டில் இருக்கும் நயன்தாரா. அவரது கைவசம் உள்ள திரைப்படங்களை முடித்து விட்டு திரையுலகை விட்டு விலகுவதாக தெரிவித்துள்ளார்.
விக்கியின் குழந்தை
அடுத்த மாதம் இவர்கள் இருவரும் மீண்டும் நாடு திரும்பி, குழந்தை பெறுவதற்கான வேலைப்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
நயனுக்கு தற்போது 40 வயதாகிறதால் குழந்தைக்காக தொடர்ந்து சிகிச்சையில் இருக்கபோகிறாராம். மேலும் புதிய படவாய்ப்புக்களை தவிர்த்தும் வருகிறாராம்.
இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.