என் தங்கமே! விக்னேஷ் சிவன் பகிர்ந்த பிறந்தநாள் வீடியோ

Nayanthara Vignesh Shivan
By Fathima Sep 23, 2022 03:30 AM GMT
Fathima

Fathima

Report

காதல் மனைவி நயன்தாராவுடன் பிறந்தநாள் கொண்டாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.

இயக்குனர் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் ஏழு வருடங்களுக்கு மேலாக காதலித்து கடந்த ஜூன் மாதம் 9ம் திகதி மகாபலிபுரத்தில் திரையுலகை சேர்ந்த நண்பர்கள், குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

தாய்லாந்தில் தேனிலவு

திருமணம் முடிந்த கையோடு தாய்லாந்து சென்ற தம்பதியினரின் தேனிலவு புகைப்படங்கள் வைரலாகின.

தொடர்ந்து இந்தியா திரும்பியதும் நயன்தாரா, ஷாருக்கானின் 'ஜவான்' படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பிலும், விக்னேஷ் சிவன் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக விளம்பர பணிகளில் ஈடுபட்டனர். 

என் தங்கமே! விக்னேஷ் சிவன் பகிர்ந்த பிறந்தநாள் வீடியோ | Vignesh Sivan Birthday Celebration

வேலைகள் முடிந்த பின்னர், ஸ்பெயின் நாட்டுக்கு சென்ற தம்பதியினர் அழகாக பொழுதை கழித்தனர்.

பார்சிலோனா நகரில் இருவரும் ஜாலியாக சுற்றித்திரியும் புகைப்படங்கள் வைரலாகின.

விக்னேஷ் சிவன் பிறந்தநாள் கொண்டாட்டம்

இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன், தனது பிறந்தநாளை முன்னிட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.

அதில் "ஒரு அன்பான குடும்பத்தின் தூய்மையான அன்பினால் நிரப்பப்பட்ட பிறந்தநாள். புர்ஜ் கலீஃபாவிற்கு கீழே கனவான பிறந்தநாள்..எனது தங்கம் எனது மனைவி கொடுத்த அற்புதமான ஆச்சரியமான பரிசு! இதை விட சிறப்பாகவும் சிறப்பாகவும் பெற முடியாது :)  இந்த ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கையில் அவர் எனக்குக் கொடுத்த அனைத்து அழகான தருணங்களுக்காக எப்போதும் கடவுளுக்கு நன்றி!" என விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார்.

குடும்பத்துடன் அழகான வீடியோ

தற்போது குடும்பத்தினர் மற்றும் நயன்தாராவுடன் பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ ஒன்றை தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும் அந்தப் பதிவில், “உன்னுடன் நான் கொண்டாடும் 8வது பிறந்தநாள் இது தங்கமே. என்னுடைய ஒவ்வொரு பிறந்தநாளையும் நீ மிகவும் அழகாக மாற்றி வருகிறார். எனக்கு எது கொடுத்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என்பது உனக்கு தெரியும்.

இந்த பிறந்தநாள் மிகவும் உணர்ச்சிப்பூர்வமான நாளாக அமைந்தது. என்னுடைய காதலியாக இருப்பதற்கு நன்றி. இன்னும் பல ஆண்டுகள் நம்முடைய காதல் தொடர வேண்டும் என்று நினைக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.   


2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
நன்றி நவிலல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US