தனுஷை பிரிய இது தான் காரணம் - மனம் திறந்த விக்னேஷ் சிவன்

Dhanush Vignesh Shivan
By Pavi Apr 05, 2026 06:15 PM GMT
Pavi

Pavi

Report

தனுஷை நான் பிரிவதற்கு இது தான் காரணமென இயக்குநர் விக்னேஷ் சிவன் கூறி உள்ளார்.

தனுஷை பிரிய இது தான் காரணம் - மனம் திறந்த விக்னேஷ் சிவன் | Vignesh Shivan Reveals Breaking Up With Dhanush

விக்னேஷ் சிவன்

சிம்புவின் போடா போடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தான் விக்னேஷ்சிவன். 

தீவிர நோயினால் நடிகர் சல்மான் கான் எடுத்த முடிவு - பின்னணி காரணம் இதோ

தீவிர நோயினால் நடிகர் சல்மான் கான் எடுத்த முடிவு - பின்னணி காரணம் இதோ

இதன் பின்னர் பல வெற்றி படங்களை விக்னேஷ் சிவன் இயக்கி உள்ளார். தற்போது நடிகை நயன்தாராவை திருமணம் செய்துகொண்டுள்ளார். 

தனுஷை பிரிய இது தான் காரணம் - மனம் திறந்த விக்னேஷ் சிவன் | Vignesh Shivan Reveals Breaking Up With Dhanush

சமீபத்தில் நயன்தாரா மற்றும் தனுஷ்க்கு இடையில் கருத்து முரண்பாடுகள் வந்தன. 

தற்போது எல்ஐகே’ படம் வெளியாக உள்ளது. இந்தப் படம் ஏப்ரல் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் புரோமோஷன் பணிகள் விக்னேஷ் சிவன் ஈடுபட்டு வருகிறார். 

இந்த நிலையில் விக்கேஷ் சிவனின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் தனுஷின் நட்பு முறிவு பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதில் விக்னேஷ் சிவன் கூறியது “நடிகர் தனுஷை எனக்கு மிகவும் பிடிக்கும். அவரை நடிகர் என்பதை தாண்டி அவரை நான் உச்சத்தில் வைத்திருக்கிறேன்.

தனுஷை பிரிய இது தான் காரணம் - மனம் திறந்த விக்னேஷ் சிவன் | Vignesh Shivan Reveals Breaking Up With Dhanush

ஜூலை 28-ம் தேதி தான் தனுஷுக்கு பிறந்த நாள். அதே ஜூலை 28-ல் தான் என்னுடைய அப்பா இறந்தார். தனுஷுக்கு என்னுடைய அப்பாவை நான் உணர்கிறேன்.

அந்த அளவுக்கு அவர் எனக்கு பிடிக்கும். ஆனால், சில நேரங்களில் சிலருடன் ஏன் நமக்கு முரண்பாடுகள் ஏற்படுகின்றன என்பது நமக்கே தெரியாது. அது குறித்து புரிந்துகொள்ள முடியவில்லை.

சூழ்நிலைகள் அப்படி அமைந்துவிட்டன. தனுஷ் உடனான என்னுடைய நட்பு முறிவை என்னுடைய மிகப்பெரிய இழப்பாக பார்க்கிறேன். அதே சமயம் நல்ல நட்பு உறவுடன் இருக்கும் ஒருவரை நாம் இழக்கிறோம் என்றால் அதை அவமானமாகவும் பார்க்கிறேன்.

தனுஷை பிரிய இது தான் காரணம் - மனம் திறந்த விக்னேஷ் சிவன் | Vignesh Shivan Reveals Breaking Up With Dhanush

ஏதோ ஒரு இடத்தில் ஏதோ ஒரு தவறை செய்திருக்கிறேன். இன்று நான் இப்படி ஒரு இடத்தில் இங்கே இருக்கிறேன் என்றால், அதற்கு காரணம் தனுஷ். என்னுடைய இந்த நிலைக்கு அவர் முக்கியமான காரணம்.

‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் படப்பிடிப்பின்போது 2 வருடங்களுக்கும் மேல் அவருடன் தான் இருந்திருக்கிறேன். அப்போது அவர் சாப்பிட்டால் தான் நான் சாப்பிடுவேன். அப்படியான ஒரு உறவில் இருந்தேன்” என்று விக்னேஷ் சிவன் பேசி இருந்தார். 

50 வயதிலும் ஸ்லிம்மாக இருக்கும் நடிகை சிம்ரன்! இவரது சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

50 வயதிலும் ஸ்லிம்மாக இருக்கும் நடிகை சிம்ரன்! இவரது சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை மேற்கு, கொழும்பு

02 Apr, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உசன், சங்கத்தானை, கனடா, Canada

21 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
மரண அறிவித்தல்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US