நயன்தாராவுக்கு ரூ. 10 கோடி ரோல்ஸ் ராய்ஸ் காரை பரிசளித்த விக்னேஷ் சிவன்!

Nayanthara Tamil Cinema Vignesh Shivan Viral Photos Tamil Actress
By Vinoja Nov 19, 2025 06:45 AM GMT
Vinoja

Vinoja

Report

நயன்தாராவின் 41வது பிறந்தநாளுக்கு ரூ. 10 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் காரை விக்னேஷ்  சிவன் பரிசாக கொடுத்திருக்கின்றார். பிறந்த நாள் வாழ்த்து கூறி விக்கி வெளியிட்டுள்ள பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நயன்ராரா - விக்கி

தமிழ் சினிமாவில் அனைவருக்கும் பிடித்தமான காதல் ஜோடியாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருக்கிறார்கள்.

நயன்தாராவுக்கு ரூ. 10 கோடி ரோல்ஸ் ராய்ஸ் காரை பரிசளித்த விக்னேஷ் சிவன்! | Vignesh Shivan Gifts Rolls Royce Car To Nayanthara

சரிகமப சீசன் 5: ஷிவானிக்கு நடிகர் தனுஷ் கொடுத்த வாய்ப்பு... குவியும் வாழ்த்துக்கள்

சரிகமப சீசன் 5: ஷிவானிக்கு நடிகர் தனுஷ் கொடுத்த வாய்ப்பு... குவியும் வாழ்த்துக்கள்

நானும் ரௌடி திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கிய போது, இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்க தொடங்கினர்.

அதன்பின் 6 ஆண்டுகள் இருவரும் காதல் ஜோடியாக வலம் வந்தனர். அதைத் தொடர்ந்து, கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் தேதி இவர்களின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.

நயன்தாராவுக்கு ரூ. 10 கோடி ரோல்ஸ் ராய்ஸ் காரை பரிசளித்த விக்னேஷ் சிவன்! | Vignesh Shivan Gifts Rolls Royce Car To Nayanthara

திருமணமான அதே ஆண்டு வாடகை தாய் மூலம் நடிகை நயன்தாரா இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தாயானார்.தயானபிறகும் தொடர்ந்து பிஸியாக நடித்துவரும் நயன்; கடைசியாக டெஸ்ட் படத்தில் நடித்திருந்தார்.

தற்போது இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார். தமிழ் சினிமா நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் நயன்தாரா அறியப்படுகின்றார்.

நயன்தாராவுக்கு ரூ. 10 கோடி ரோல்ஸ் ராய்ஸ் காரை பரிசளித்த விக்னேஷ் சிவன்! | Vignesh Shivan Gifts Rolls Royce Car To Nayanthara

சினிமாவில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் தனது காதல் கணவன் மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு தான் முதலிடம் கொடுத்து வருகின்றார்.  

பிறந்த நாள் பரிசு 

இந்நிலையில், நேற்றைய தினம் தனது 41 ஆவது பிறந்தநாளை கொண்டாடிய நயன்தாராவுக்கு, அவரது காதல் கணவர் வாழ்த்து கூறி வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில், லைக்குக்ளை குவித்து வருகின்றது.

நயன்தாராவுக்கு ரூ. 10 கோடி ரோல்ஸ் ராய்ஸ் காரை பரிசளித்த விக்னேஷ் சிவன்! | Vignesh Shivan Gifts Rolls Royce Car To Nayanthara

அதில், நயன்தாரா தனக்கு கிடைத்த வரம் என்று சொல்லி வருகிறார் விக்னேஷ் சிவன். இந்நிலையில் ரூ. 10 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் black badge spectre கார் வாங்கி கொடுத்து நயன்தாராவை திக்குமுக்காட செய்துள்ளார்.

நயன்தாராவுக்கு ரூ. 10 கோடி ரோல்ஸ் ராய்ஸ் காரை பரிசளித்த விக்னேஷ் சிவன்! | Vignesh Shivan Gifts Rolls Royce Car To Nayanthara

துரதிஷ்டத்துடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா?

துரதிஷ்டத்துடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா?

அந்த கார் மீது மகன்கள் உயிர், உலகை அமர வைத்து தானும், நயன்தாராவும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். குறித்த காரை பார்த்ததுமே ரசிகர்கள் கூகுளில் அதன் விலையை தேடிக் கண்டுபிடித்து அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US