எக்ஸ் தளத்தில் இருந்து அறிவிப்பின்றி வெளியேறிய விக்னேஷ் சிவன் - காரணம் என்ன?

Nayanthara Tamil Cinema Vignesh Shivan Viral Photos Tamil Actress
By Vinoja Dec 01, 2024 01:16 PM GMT
Report

தமிழ் சினிமாவில் இயக்குனர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்ட விக்னேஷ் சிவன்  நடிகை நயன்தாராவை திருமணம் செய்ததன் பின்னர் பட்டிதொட்டியெல்லாம் பிரபல்யம் அடைந்தார். 

விக்னேஷ் சிவன்

சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் விக்னேஷ் சிவன்.

எக்ஸ் தளத்தில் இருந்து அறிவிப்பின்றி வெளியேறிய விக்னேஷ் சிவன் - காரணம் என்ன? | Vignesh Shivan Deletes Twitter Account For What

அதனை தொடர்ந்து விஜய் சேதுபதியை வைத்து அவர் இயக்கிய நானும் ரெளடி தான் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. 

உண்மையில் விக்னேஷ் சிவனின் வாழ்கையையே இந்த திரைப்படம் மாற்றியது எனலாம். காரணம் நானும் ரெளடி தான் திரைப்பமத்தின் போது தான் நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையில் காதல் மலர்ந்தது. 

எக்ஸ் தளத்தில் இருந்து அறிவிப்பின்றி வெளியேறிய விக்னேஷ் சிவன் - காரணம் என்ன? | Vignesh Shivan Deletes Twitter Account For What

பின்னர் அவர் சூர்யாவை வைத்து இயக்கிய தானா சேர்ந்த கூட்டம் திரைப்படம் தோல்வியை சந்தித்தது.

மீண்டும் விஜய் சேதுபதி உடன் கூட்டணி அமைத்து காத்துவாக்குல ரெண்டு காதல் என்கிற திரைப்படத்தை இயக்கினார் விக்கி. இந்த திரைப்படம் மாபெரும் ஹிட் கொடுத்தது. 

தனுஷ்- நயன்தாரா சர்ச்சை

நடிகர் தனுஷூக்கு எதிராக நயன்தாரா வெளியிட்ட அறிக்கை  பெரிய அளவில் சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டு வந்தது.

எக்ஸ் தளத்தில் இருந்து அறிவிப்பின்றி வெளியேறிய விக்னேஷ் சிவன் - காரணம் என்ன? | Vignesh Shivan Deletes Twitter Account For What

திருமண ஆவணபடத்தில் நானும் ரௌடி தான் பட காட்சிகளை பயன்படுத்த தயாரிப்பாளர் தனுஷிடம் அனுமதி கேட்டு விக்கி மற்றும் நயன் இருவரும் இரண்டு வருடமாக கோரிக்கை வைத்தார்களாம்.

ஆனால் அதற்கான அனுமதி தனுஷ் தரவே இல்லை என்ற நிலையில், NOC இல்லாமலேயே அதை வீடியோவில் பயன்படுத்தினார்கள். அதற்கு நஷ்டஈடு கேட்டு தனுஷ் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.இந்த பிரச்சினை இணையத்தை உலுக்கியது.

எக்ஸ் தளத்தில் இருந்து அறிவிப்பின்றி வெளியேறிய விக்னேஷ் சிவன் - காரணம் என்ன? | Vignesh Shivan Deletes Twitter Account For What

இந்த பிரச்சினை நிலுவையில் இருக்க, விக்னேஷ் சிவன் எக்ஸ் தளம் மற்றும் இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆர்வமாக இருப்பவர்.

இந்த நிலையில்,  திடீரென தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தை டெலிட் செய்து அதிலிருந்து வெளியேறி இருக்கிறார் விக்னேஷ் சிவன். அதற்கான காரணத்தை அவர் வெளியிடவில்லை.குறித்த விடயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

எக்ஸ் தளத்தில் இருந்து அறிவிப்பின்றி வெளியேறிய விக்னேஷ் சிவன் - காரணம் என்ன? | Vignesh Shivan Deletes Twitter Account For What

அதற்கு காரணம்  தனுஷுடனான பிரச்சனை மட்டுமின்றி, சமீபத்தில் பிரபல விமர்சகரான பரத்வாஜ் ரங்கன் பான் இந்தியா இயக்குனர்களை வைத்து ரவுண்டு டேபிள் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி இருந்தார். அதில் விக்னேஷ் சிவனும் கலந்துகொண்டார்.

பான் இந்தியா இயக்குனர்களுக்கான நிகழ்ச்சியில் விக்னேஷ் சிவன் ஏன் கலந்துகொண்டார் என இணையதளவாசிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

அவரை குரூப்புல டூப்பு என்றெல்லாம் தரக்குறைவாக விமர்சித்து கமெண்ட்கள் வந்தமையால் இவ்வாறு எக்ஸ் தளத்தில் இருந்து அறிவிப்பின்றி வெளியேறியிருக்கலாம் என குறிப்பிடப்படுகின்றது. 

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW



4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US