நா சொல்றத நீ கேளு... செம கியூட்டாக மகனுடன் சண்டையிடும் விக்னேஷ் சிவன்... வைரலாகும் காணொளி!

Nayanthara Tamil Cinema Viral Video Vignesh Shivan Tamil Actress
By Vinoja Jun 15, 2025 08:05 AM GMT
Report

இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது செல்ல மகன்களுடன் செம கியூடாக சண்டையிடும் காட்சியடங்கிய காணொளியை தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். குறித்த காணொளி தற்போது இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டடு வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது. 

படிப்புன்னு வந்துட்டா இந்த ராசியினர் யாராலும் வெல்ல முடியாது... உங்க ராசியும் இதுல இருக்கா?

படிப்புன்னு வந்துட்டா இந்த ராசியினர் யாராலும் வெல்ல முடியாது... உங்க ராசியும் இதுல இருக்கா?

நயன்தாரா - விக்னேஷ் சிவன்

தமிழ் சினிமாவில் இயக்குனர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்ட விக்னேஷ் சிவன் நடிகை நயன்தாராவை திருமணம் செய்ததன் பின்னர் பட்டிதொட்டியெல்லாம் பிரபல்யம் அடைந்தார்.

நா சொல்றத நீ கேளு... செம கியூட்டாக மகனுடன் சண்டையிடும் விக்னேஷ் சிவன்... வைரலாகும் காணொளி! | Vignesh Shivan Cute Fight With His Son Viral Video

அந்த வகையில் தமிழ் சினிமாவில் இருக்கக்கூடிய க்யூட்டான ஜோடிகளின் பட்டியலில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியினர் முக்கிய இடத்தை பெறுகின்றனர்.

நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவரும் 6 வருடங்களாக காதலித்து கடந்த 2022 ஆம் அண்டு ஜூன் 9ஆம் திகதி சென்னைக்கு அருகே உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் திருமணம் செய்துக்கொண்டனர்.

நா சொல்றத நீ கேளு... செம கியூட்டாக மகனுடன் சண்டையிடும் விக்னேஷ் சிவன்... வைரலாகும் காணொளி! | Vignesh Shivan Cute Fight With His Son Viral Video

அதே வருடத்தில் அக்டோபர் 9ஆம் திகதி தங்களுக்கு இரட்டை குழந்தைகளுடன் இருக்கும் படங்களை விக்னேஷ் சிவன் தமது சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்தார். நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதிக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகள் வாடகைத் தாய் முறை மூலம் பிறந்த விடயத்தையும் அதன் பின்னர் அறிவித்தனர்.

நா சொல்றத நீ கேளு... செம கியூட்டாக மகனுடன் சண்டையிடும் விக்னேஷ் சிவன்... வைரலாகும் காணொளி! | Vignesh Shivan Cute Fight With His Son Viral Video

தற்போது நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியினர் சினிமாவில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் தங்களின் குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதற்கு தவறுவதே கிடையாது. 

நா சொல்றத நீ கேளு... செம கியூட்டாக மகனுடன் சண்டையிடும் விக்னேஷ் சிவன்... வைரலாகும் காணொளி! | Vignesh Shivan Cute Fight With His Son Viral Video

இந்நிலையில் விக்னேஷ் சிவன் தனது செல்ல மகன்களுடன் செம கியூடாக சண்டையிடும் காட்சியடங்கிய காணொளி இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.

யார் என்ன நினைத்தாலும் பரவாயில்லை... இது எனக்கு நிம்மதியை தருகிறது: சமந்தா open talk!

யார் என்ன நினைத்தாலும் பரவாயில்லை... இது எனக்கு நிம்மதியை தருகிறது: சமந்தா open talk!

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US