கடுப்பாக்கிய பார்க்கும் சுட்டி குழந்தை.. வாயிலிருந்து வார்த்தையை கேட்டு மிரண்டு போன அம்மா!
Funny viral video
By DHUSHI
கடுப்பாக்கிய சுட்டி குழந்தையின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுட்டி குழந்தை
பொதுவாக வீடுகளில் இருக்கும் குழந்தைகள் பேச ஆரம்பிக்கும் பொழுது அவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தை பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.
அந்த வகையில், ஒரு குழந்தையிடம் அவரின் தாயார் “ அம்மா..” சொல்லு என அன்பாக கேட்கிறார்.
அம்மாவை உற்று பார்த்த குழந்தை “அப்பா” என பதிலளிக்கின்றது.
மனமுடைந்து போன தாயார் மீண்டும் அம்மா சொல்கிறார். எத்தணை முறை கூறினாலும் குறித்த குழந்தை அவரின் முடிவிலிருந்து மாறவில்லை.
இதனால் இறுதியில் தாயாருக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.
இது போன்ற குழந்தைகளின் சுட்டித்தனம் பார்ப்பதற்கு மட்டுமல்ல சில மழலைகளின் மொழியும் இனிமையை தருகின்றன.
viral fever symptoms: இந்த அறிகுறிகள் இருந்தால் உஷாரா இருங்க! 15 நிமிடங்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US