கார் விபத்து காட்சியில் உயிரை பணயம் வைத்து நடித்த அஜித்! வைரல் காட்சி

Ajith Kumar Tamil Cinema Tamil Actors
By Vinoja Apr 04, 2024 09:15 AM GMT
Report

விடாமுயற்சி திரைப்படத்தில் கார் விபத்து காட்சியில் நடிகர் அஜித் டூப் இல்லாமல் தனது உயிரை பணயம் வைத்து நடித்துள்ளார் குறித்த காட்சியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

விடாமுயற்சி திரைப்படம்

லைக்கா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் முதல் முறையாக அஜித் நடிக்கும் திரைப்படம் விடாமுயற்சி.

கார் விபத்து காட்சியில் உயிரை பணயம் வைத்து நடித்த அஜித்! வைரல் காட்சி | Vidaa Muyarchi Ajith Car Accident Shooting Video

படத்தின் சூட்டிங் அஸர்பைஜானில் துவங்கப்பட்டு முதல் கட்ட சூட்டிங் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தொடர்ந்து பணி மழை உள்ளிட்டவை ஏற்பட்ட நிலையில் ஷூ சூட்டிங் நடத்த முடியாத சூழல் ஏற்பட்ட நிலையில் சென்னைக்கு படக்குழுவினர் திரும்பியுள்ளனர்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் பல ஆண்டுகளுக்கு பின் விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கின்றார். 75 சதவீத காட்சிகள் படமாக்கப்பட் நிலையில் நடிகர் அஜித்க்கு சிறிய அறுவை சிகிச்சை செய்யவேண்டி ஏற்பட்டதால் ஓய்வில் இருந்தார்.

கார் விபத்து காட்சியில் உயிரை பணயம் வைத்து நடித்த அஜித்! வைரல் காட்சி | Vidaa Muyarchi Ajith Car Accident Shooting Video

தற்போது பைக் சுற்றுப்பயணம் சென்றுள்ளார். இந்த நிலையில் விடா முயற்சி படத்தில் கார் சேசிங் சண்டைக்காட்சி படமாக்கியதை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

மூன்று வீடியோக்களாக அந்த காட்சியை பட குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். அதில் நடிகர் அஜித்குமார் ஒருவரை காப்பாற்றி செல்லும் வழியில் கார் விபத்துக்குள்ளாகும் காட்சி தற்போது படமாக்கப்பட்டுள்ளது. 

கார் விபத்து காட்சியில் உயிரை பணயம் வைத்து நடித்த அஜித்! வைரல் காட்சி | Vidaa Muyarchi Ajith Car Accident Shooting Video

குறித்த காட்சியில் அஜித் டூப் இல்லாமல் தனது உயிரை பணயம் வைத்து நடித்துள்ளார் குறித்த காட்சி தற்போது இணையத்தில் காட்டு தீ போல் பரவிவருகின்றது. 


 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   



மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, கனடா, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், London, United Kingdom

21 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, கொழும்பு, London, United Kingdom

24 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Yverdon-les-Bains, Switzerland, Avenches, Switzerland

23 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, கொட்டாஞ்சேனை

22 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி

22 Jul, 2013
மரண அறிவித்தல்

கச்சாய், சாவகச்சேரி

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கரம்பொன் கிழக்கு

29 Jul, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US