குக் வித் கோமாளியின் பின் பட்டிதொட்டியெங்கும் கலக்கும் புதிய நிகழ்ச்சி
Cooku with Comali
cineulagam
kpybala
chillbro
VettukiliBala
By Rooban
குக் வித் கோமாளி சீசன் மூலம் மிகவும் பிரபலமடைந்தவர் வெட்டுக்கிளி பாலா. அவர் அந்த நிகழ்ச்சியில் செய்யும் சேட்டைகளும், டைமிங்கில் அடிக்கும் கவுண்டர்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
மேலும், ஊரடங்கால் பல திரைப்பிரபலங்கள் பாதித்து வருகின்றனர். அதனால் வீட்டிலிருந்தப்படியே புகைப்படம் வெளியிடுவதும், நிகழ்ச்சிகள் செய்வதும் என பிஸியாகியுள்ளனர்.
இந்நிலையில், எமது சினிஉலகம் சேனலில் பிரத்யோகமான Chill Bro என்ற நகைச்சுவை நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றனர். இந்நிகழ்ச்சியின் முதல் எபிசோட்டில் பாலா செய்யும் சேட்டைகள் பார்வையாளர்களை ரசிக்க வைத்துள்ளது.... நீங்களும் கண்டு ரசியுங்கள்...
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US