சிறகடிக்க ஆசை முத்து பெயரில் நடந்து வரும் மோசடி- பதற்றத்தில் வெளியிட்ட காணொளி

Serials Instagram Tamil TV Serials Siragadikka Aasai
By DHUSHI Jul 18, 2024 05:10 AM GMT
Report

சிறகடிக்க ஆசை வெற்றி வசந்த், தன் பெயரை வைத்து சமூக வலைத்தளங்களில் மோசடி நடந்து வருவதாக காணொளியொன்றை பகிர்ந்துள்ளார்.

சிறகடிக்க ஆசை

பிரபல தொலைக்காட்சியில் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை.

இந்த சீரியலில் ரோஹினி, முத்து, மீனா, விஜயா, அண்ணாமலை, மனோஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களாக பார்க்கப்படுகிறார்கள்.

சிறகடிக்க ஆசை முத்து பெயரில் நடந்து வரும் மோசடி- பதற்றத்தில் வெளியிட்ட காணொளி | Vetri Vasanth Sudden Video About Cheating

எந்நேரமும் ஒரு பரபரப்புடன் சென்று கொண்டிருக்கும் சீரியலில் முத்து- வெற்றி வசந்த் கதாநாயகராகவும், மீனா - கோமதி ப்ரியா கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்கள்.

அண்ணன் - தம்பிகளின் பாசத்தை அடிப்படையாக வைத்து ஓடிக் கொண்டிருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலில் மற்றுமொரு திருப்பம் ஏற்பட்டுள்ளது.

சிறகடிக்க ஆசை முத்து பெயரில் நடந்து வரும் மோசடி- பதற்றத்தில் வெளியிட்ட காணொளி | Vetri Vasanth Sudden Video About Cheating

மோசடியை தடுக்க வெளியான காணொளி

இந்த நிலையில் தற்போது டாப் சீரியல்களில் ஒன்றாக ஓடிக் கொண்டிருக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் நாயகன் - வெற்றி வசந்த், தன் பெயரை கூறி சமூக வலைத்தளங்களில் மோசடி நடப்பதாக காணொளியொன்றை பகிர்ந்துள்ளார்.

அதில், “ நான் பேஸ்புக்கில் ஆரம்பத்தில் இருந்தேன், பின்னர் ஒரு சில புகைப்படங்களை பதிவிட்டேன், ஆனால் அதன்பிறகு என்னுடைய எனக்கு தேவையான புகைப்படங்களை எடுத்து விட்டு கணக்கை லாக் செய்து விட்டேன்.

சிறகடிக்க ஆசை முத்து பெயரில் நடந்து வரும் மோசடி- பதற்றத்தில் வெளியிட்ட காணொளி | Vetri Vasanth Sudden Video About Cheating

இதனை தொடர்ந்து என்னை போலவே யாரோ அந்த அக்கவுண்ட் ஓபன் செய்து பயன்படுத்தி வருகிறார்கள். அவர்கள் ரசிகர்களிடம் பேசி வருகிறார்கள். இந்த விடயம் சமீபத்தில் தான் எனக்கு தெரியவந்தது. நான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டுமே இருக்கிறேன், யாரும் போலி அக்கவுண்டை நம்ப வேண்டாம்..” என கூறியுள்ளார்.

இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

முத்துவிற்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றமையினால் குறித்த செய்தி ரசிகர்கள் கவனம் சென்றுள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US