வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு கிரகத்தில் இருந்து இன்னொரு கிரகத்திற்கு மாறும்.
இதன் தாக்கம் 12 ராசிகளில் பிறந்தவர்களுக்கும் இருக்கும்.
அதிலும் குறிப்பாக அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரன் மார்ச் 12 ஆம் தேதி சதயம் நட்சத்திரத்திற்கு பயணம் செய்யவுள்ளார்.
சதயம் நட்சத்திரமானது ராகுவின் நட்சத்திரமாக இருப்பதால் சுக்கிரன் செல்லும் பொழுது அதன் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும்.
ஜோதிடத்தில் ராகுவிற்கும், சுக்கிரனுக்கும் இடையே நட்புறவு இருப்பதால், இந்த சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும்.
அந்த வகையில், சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதை பதிவில் பார்க்கலாம்.
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி
மேஷ ராசி
தொடங்கும் காரியங்கள் சாதகமாக முடியும்.
தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.
கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
ஆஞ்சநேயரை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.
ஏதாவது பிரச்சினை ஏற்படின் துர்கையை வழிபட்டால் நல்ல திருப்பங்கள் கிடைக்கும்.
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் கிடைக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).