இன்னும் 7 நாட்களில் வரவிருக்கும் சுக்கிரன் பெயர்ச்சி- இந்த 3 ராசிகளுக்கு வாழ்க்கையே மாறும்
ஜோதிட சாஸ்திரத்தின்படி, ராசி மாற்றங்கள் எவ்வளவு முக்கியமானதோ அதே போன்று கிரகங்களில் நட்சத்திர மாற்றங்கள் ஏற்படும் பொழுதும் பலன்கள் மாறுகின்றன.
நவகிரகங்களில் சுக்கிரன் முதன்மையானவர்களாக இருக்கிறார். சுக்கிரன் என்றால் காதல், செல்வம் மற்றும் ஆடம்பரம் ஆகியன உள்ளடங்கும்.
ஜோதிட கணிப்புகளின் படி, அந்த வகையில், எதிர்வரும் நவம்பர் 16 ஆம் தேதி மதியம் 1:44 மணிக்கு சூரியன் விருச்சிக ராசியில் பயணிக்கவுள்ளார். இந்த பயணம், டிசம்பர் 16 ஆம் தேதி அதிகாலை 4:26 மணி வரை நீடிக்கும்.
செவ்வாய் பெயர்ச்சி நடக்கும் சமயத்தில் இந்த பெயர்ச்சி நடப்பதால் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மாத்திரம் நேர்மறையான ஆற்றல்கள் அதிகமாக இருக்கும். அப்படியாயின், இன்னும் 7 நாட்களில் வாழ்க்கையில் பல அதிர்ஷ்டங்களை பார்க்கப்போகும் ராசிகள் என்னென்ன என்பதை பதிவில் பார்க்கலாம்.
சுக்கிரன் பெயர்ச்சி

| விருச்சிகம் |
|
| சிம்மம் |
|
| கும்பம் |
|
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).