ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒரு நபரின் விதியானது ராசி, கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. மேலும், அவர்களின் ஜாதகம் அடிப்படையில் தான் வேலை, பொருளாதார நிலை, திருமணம் என்பவை நிர்ணயிக்கப்படுகிறது.
அந்த வகையில் எதிர்வரும் அக்டோபர் 9ம் தேதி குரு பகவான் ரிஷப ராசியில் வக்ர பெயர்ச்சியடையவுள்ளார்.
இந்த பெயர்ச்சி சரியாக 4 மாதங்களுக்கு இருக்கும்.
ரிஷப ராசியில் ரோகிணி, கார்த்திகை நட்சத்திரங்களில் குரு வக்ரம் அடைகிறார். இதனால் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்களுக்கு மாத்திரம் அமோக பலன்கள் கிடைக்கப்போகின்றது.
அப்படியாயின் குருபெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் யார் யார் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
குருபெயர்ச்சி பலன்கள்
மேஷ ராசி
பல வகைகளிலும் அனுகூலமான நாள்.
எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும்.
உறவினர்கள் வகையில் குடும்பத்தில் மகிழ்ச்சியுடன் செலவுகளும் ஏற்படும்.
கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
ஏதாவது பிரச்சினை ஏற்படின் சிவபெருமானை வழிபட்டால் நல்ல திருப்பங்கள் கிடைக்கும்.
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கக்கூடும்.
ரிஷபம் ராசி
தந்தை வழியில் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும்.
புதிய முயற்சிகள் சாதகமாக அமையும்.
கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரித்து குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).