சர்க்கரை நோயாளர்கள் வெண்டைக்காயின் சாப்பிடலாமா? கட்டாயமாக தெரிஞ்சிக்கோங்க!
பொதுவாக தற்போது இருக்கும் தவறான உணவு பழக்கவழக்கங்கள் காரணமாக அடிக்கடி நோய்கள் ஏற்படுகின்றது.
இந்த நோய்களை மருந்து வில்லைகளை விட காய்கறிகளை வைத்து சரிச் செய்து கொள்ளலாம் என மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.
அந்த வகையில் வெண்டைக்காய் சாப்பிட்டால் இரத்த சர்க்கரை ஏற்படாது கூறப்படுகின்றது. ஏனெனின் வெண்டைக்காயில் நார்ச்சத்து, புரதம், கார்போஹைட்ரேட், கலோரிகள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன.
இவ்வளவு சத்துகள் கொண்ட வெண்டைக்காயில் வேறு என்னென்ன நன்மைகள் இருக்கின்றன என்பதனை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
வெண்டைக்காயில் இருக்கும் மருத்துவ நன்மைகள்
1. வெண்டைக்காய் நம்முடைய பாலுணர்வை துண்டும் காய்கறிகளில் ஒன்றாக பார்க்கப்படுகின்றது. குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ள இந்த காய், விரைவான சர்க்கரையை கட்டுபடுத்துகின்றது.
2. வெண்டைக்காயில் உள்ள நார்ச்சத்து செரிமானம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை உறிஞ்சும் ஆற்றல் கொண்டது. அத்துடன் இரத்த சர்க்கரையின் அளவையும் குறைக்கின்றது.
3. வளுவளுத்தன்மையில் குர்செடின் மற்றும் கேடசின்கள் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் செல்களை வளர விடாமல் தடுகின்றது.
4. சுவாச பிரச்சனைகள் இருப்பவர்கள் வெண்டைக்காயை நீரில் ஊறவைத்த குடிக்க வேண்டும். இது சுவாசம் தொடர்பான பிரச்சினையையும் சரிச் செய்கின்றது.
5. பிஞ்சு வெண்டைக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு தடுக்கப்படுகிறது. ஏனெனின் பாக்டீரியாக்களை கட்டுப்படுத்தும் தன்மை, பிஞ்சு வெண்டைக்கு உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |