சிவப்பு, வெள்ளை, நீலம் இந்த நிறத்திலான நம்பர் பிளேட்டுகளுக்கு என்ன அர்த்தம் தெரியுமா?

By Pavi Apr 14, 2024 10:58 AM GMT
Report

சாலையில் எத்தைனையோ வாகனங்கள் செல்கின்றன. அப்படியான வாகனங்களில் கட்டாயம் நம்பர் பிளேட் பொருத்தப்பட்டிருக்கும்.

அடுத்த படத்தின் அறிவிப்பு: வீடியோ வெளியிட்ட நயன் குவியும் லைக்குகள்

அடுத்த படத்தின் அறிவிப்பு: வீடியோ வெளியிட்ட நயன் குவியும் லைக்குகள்

இந்த நம்பர் பிளேட்டுக்கள் மஞ்சள், வெள்ளை, சிவப்பு, பச்சை என பல வண்ணங்களில் போடப்பட்டிருக்கும். இந்த நம்பர் பிளேட்டுகளுக்கென சில அனுமதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் உள்ளன.

இந்த கட்டுப்பாடுகளுக்காக தான் இந்த வண்ண நம்பர் பிளேட்டுக்கள் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த ஒவ்வொரு வண்ண நம்பர் பிளேட்டிற்கும் என்ன அர்த்தம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

சிவப்பு, வெள்ளை, நீலம் இந்த நிறத்திலான நம்பர் பிளேட்டுகளுக்கு என்ன அர்த்தம் தெரியுமா? | Vehicle Has A Red Number Platewhat It Means

நம்பர் பிளேட்டுக்கள்

வெள்ளை நிறத்தில் இருக்கும் நம்பர் பிளேட்டகளுக்கு அர்த்தம் இவை சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்தக்கூடிய வாகனம். இந்த வாகனங்களை வணிக போக்குவரத்திற்கு பயன்படுத்த முடியாது.

மஞ்சள் நிற நம்பர் பிளேட்டுகள் வாடகை மற்றும் வியாபார ரீதியிலான வணிக போக்குவரத்திற்கு பயன்படுத்தக்கூடியதாகும். இது பொதுவாக டாக்ஸி ட்ரக்டர்  போன்ற வாகனங்கள் இருக்கும்.

சிவப்பு, வெள்ளை, நீலம் இந்த நிறத்திலான நம்பர் பிளேட்டுகளுக்கு என்ன அர்த்தம் தெரியுமா? | Vehicle Has A Red Number Platewhat It Means

கருப்பு நிற எண்பலகைகள் வணிக ரீதியிலான பயன்பாட்டு வாகனங்களாகும். தற்காலிக பதிவு எண் கொண்ட வாகனமும் சிவப்பு நிற எண் பலகையுடன் இருக்கும்.

இந்த பலகை ஒரு மாதத்திற்கு செல்லுபடியாகும். சிவப்பு நிற பலகைகள் பொதுவாக குடியரசு தலைவர், ஆளுநர் மற்றும் உயர் அரசு போன்ற அதிகாரிகளின் வாகனம் என அர்த்தம்.

சிவப்பு, வெள்ளை, நீலம் இந்த நிறத்திலான நம்பர் பிளேட்டுகளுக்கு என்ன அர்த்தம் தெரியுமா? | Vehicle Has A Red Number Platewhat It Means

பச்சை நிற எண் பலகை மின்சார வாகனம். வெள்ளை எழுத்துக்கள் இருந்தால் தனியார் வாகனம், மஞ்சள் எழுத்துக்கள் இருந்தால் அது வணிக  ரீதியிலான பயன்பாட்டு வாகனம்.

நீல நிறம் உங்களுக்கு தெரிந்த ஒன்று இந்த நிறத்திலான எண் பலகைகள் வெளிநாட்டு தூதரக வாகனம் என அர்த்தம்.  

சிவப்பு, வெள்ளை, நீலம் இந்த நிறத்திலான நம்பர் பிளேட்டுகளுக்கு என்ன அர்த்தம் தெரியுமா? | Vehicle Has A Red Number Platewhat It Means

தன்னை விட வசதி படைத்த பெண்களை திருமணம் செய்த தமிழ் நடிகர்கள் யார் யாருனு தெரியுமா?

தன்னை விட வசதி படைத்த பெண்களை திருமணம் செய்த தமிழ் நடிகர்கள் யார் யாருனு தெரியுமா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US