வெப்பத்தினால் அவதிப்படும் உங்களது உடலை குளிர்ச்சியாக வைக்க வேண்டுமா?

Cucumber Bottle Gourd Pumpkin Snake Gourd Vegetables
By Manchu Jun 03, 2026 01:09 PM GMT
Report

காய்கறிகள்

உடலைக் குளிர்ச்சியாக வைப்பதற்கு நாம் என்னென்ன காய்கறிகளை கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

பொதுவாக காய்கறிகள் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இதில் வைட்டமின்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்து, நீர்ச்சத்து என பல நன்மைகள் காணப்படுகின்றது.

அதாவது இதய நோய், பக்கவாதம், புற்றுநோய் போன்ற பிரச்சனையிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க இவை பெரிதும் உதவுகின்றது.

வெப்பத்தினால் அவதிப்படும் உங்களது உடலை குளிர்ச்சியாக வைக்க வேண்டுமா? | Vegetables That You Should Eat To Keep You Cool

வெள்ளரிக்காய்

நீர்ச்சத்து அதிகம் கொண்ட காய்களில் ஒன்று தான் வெள்ளரிக்காய். கோடை காலத்தில் மக்கள் விரும்பி சாப்பிடுகின்றனர்.

நீர்ச்சத்து அளவை சரியாக உடம்பில் பராமரிக்க உதவுவதுடன், இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் உடல் வெப்பத்தினை தணித்து குளிர்ச்சியையும், புத்துணர்ச்சியையும் கொடுக்கின்றது. இதனை அப்படியேயும், சாலட் போன்றும் சாப்பிடலாம்.

வெப்பத்தினால் அவதிப்படும் உங்களது உடலை குளிர்ச்சியாக வைக்க வேண்டுமா? | Vegetables That You Should Eat To Keep You Cool

சுரைக்காய்

இதே போன்று சுரைக்காயும் நீர்ச்சத்து அதிகமாகவும், கலோரி குறைவாகவும் உள்ளது. நம் செரிமானத்தை சீர்படுத்தி உடல் வெப்பத்தினை குறைக்கவும் உதவுகின்றது.

இதனை நாம் பொரியலாகவும், ஜுஸாகவும் குடிப்பதுடன், வெப்ப காலங்களில் நாம் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டிய முக்கிய காயாக இருக்கின்றது.

வெப்பத்தினால் அவதிப்படும் உங்களது உடலை குளிர்ச்சியாக வைக்க வேண்டுமா? | Vegetables That You Should Eat To Keep You Cool

காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடித்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மை என்ன?

காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடித்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மை என்ன?

புடலங்காய்

புடலங்காயும் நீர்ச்சத்து அதிகமாக கொண்டு காய்கறில் ஒன்றாகும். இதில் வைட்டமின் A, வைட்டமின் c மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது.

நீர்ச்சத்து அதிகமாக உள்ளதால் வெப்பத்தினை குறைக்கவும், அதனால் ஏற்படும் சோர்வையும், செரிமான பிரச்சனையையும் சரி செய்கின்றது.

வெப்பத்தினால் அவதிப்படும் உங்களது உடலை குளிர்ச்சியாக வைக்க வேண்டுமா? | Vegetables That You Should Eat To Keep You Cool

பூசணிக்காய்

வெள்ளை பூசணியும் உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கின்றது. இயற்கையாகவே அதிக நீர்ச்சத்து மற்றும் தாதுக்களை கொண்டு பூசணி வெப்பத்தினை சமநிலையாக வைப்ப உதவுகின்றது.

இதனையும் பொரியலாகவோ, கூட்டாகவோ அல்லது ஜுஸாகவோ எடுத்துக்கொண்டால் உடம்பிற்கு தேவையான சக்தியினை பெற முடியும்.

வெப்பத்தினால் அவதிப்படும் உங்களது உடலை குளிர்ச்சியாக வைக்க வேண்டுமா? | Vegetables That You Should Eat To Keep You Cool

உடல் எடையை கடகடவென குறைக்கனுமா? இந்த ஒரே ஒரு கஞ்சியை சாப்பிட்டால் போதும்

உடல் எடையை கடகடவென குறைக்கனுமா? இந்த ஒரே ஒரு கஞ்சியை சாப்பிட்டால் போதும்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW            
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US