Veera Ep - 333: வீராவிடம் வசமாக மாட்டிக்கொள்ளும் விஜி...கண்மணியின் சதி வெளிவருமா?
திருமணத்தில் விஜி செய்த சதி திட்டத்தை வீரா கண்மணியின் மூலம் கண்டறிகிறார். இனி விஜியின் நிலை என்னாகப்போகின்றது என்பதை பார்க்கலாம்.
உண்மையை கூறுவாரா விஜி?
பிரபல டிவி நிகழ்ச்சியில் அதிக பார்வையாளர்களை பெற்று வீரா சீரியல் முன்னிலையில் உள்ளது. இதுவரை 333 எபிசோட்டுகளை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
கடந்த எபிசோட்டில் ப்ருந்தாவை வீட்டிற்குள் வீரா அழைத்து சென்றார்.
இதனை தொடர்ந்து கண்மணி கடையில் வேலைபார்த்துக்கொண்டிருக்கும் சமயத்தில் பிருந்தாவிற்கு பதிலாக கார்த்தியின் அறைக்கு ஏற்பாடு செய்யப்பட்ட பெண் விஸி பற்றிய உண்ணைமயை வெகுளி தனமாக கேட்கின்றார்.
இது வீராவிற்கு தெரிய வரவும் வீரா விஜியை கையை பிடித்து இழுத்து வந்து உண்மையை அதட்டி கேட்கின்றார்.
இனி விஜி உண்மையை விஜி சொல்லப்போகிறாரா இல்லை அவருக்கு ஏற்றதை போல சூழ்நிலை மாற்றப்போகிறாரா என்பதை பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |