Veera Ep - 332: வள்ளியம்மாவிற்கு எதிராக வீரா எடுக்கும் முடிவு...வில்லதனத்தை ஆரம்பிக்கும் விஜி
பிரபல டிவி நிகழ்ச்சியில் ஒன்றாக ஒரிபரப்பாகும் வீரா சீரியலின் Ep - 332 காணொளி தற்போது வெளியாகி உள்ளது.
வீராவின் அதிரடி முடிவு
பிரபல டிவி நிகழ்ச்சிகளில் தற்போது மக்களின் அதிக பார்வையை ஈர்த்து வரும் ஒரு சீரியலாக வீரா சீரியல் காணப்படுகின்றது. இதில் கடந்த எபிசோட்டில் விஜியின் சதியால் நீர்த்தொட்டியில் இருந்து ப்ருந்தா காப்பாற்றப்பட்டதை தொடர்ந்து எபிசோட் பரபரப்பாக முன்னோக்கி செல்கின்றது.
இந்த சூழ்நிலையில் தன் மீது எந்த சந்தேகமும் வரக்கூடாது என நெருப்பின் மீது கைகளால் சத்தியம் செய்து நடிக்கும் விஜி ஒரு பக்கம் இருக்க வீரா இதை ஆராய முயற்ச்சிக்கிறார்.
இதனை தொடர்ந்து தற்போது வெளியாகிய காணொளியில் துரத்தப்பட்ட ப்ருந்தாவை வீரா வள்ளியம்மாவை எதிர்த்து என் தங்கை என்னுடன் தான் இருப்பார் என வீட்டிற்குள் அழைத்து வந்துள்ளார்.
இதனை தொடர்ந்து வள்ளியம்மாவிற்கும் வீராவிற்கும் முரண்பாடு வர விஜி அடுத்த சதி என்ன செய்ய போகின்றார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |