வாஸ்து: வீட்டில் பணக்கஷ்டம் வராமல் தடுக்கும் மஞ்சள் பொருட்கள்- எந்த திசையில் வைத்தால் பலன்?

Vastu Tips
By DHUSHI Sep 21, 2024 12:09 AM GMT
DHUSHI

DHUSHI

Report

பொதுவாக நாம் அனைவரும் வாழ்க்கையில் செழிப்பாக இருக்க வேண்டும் என்று தான் ஆசை கொள்வோம்.

Daily Rasipalan: சனிப் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்- உங்க ராசி இருக்கா?

Daily Rasipalan: சனிப் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்- உங்க ராசி இருக்கா?

மாறாக சில சமயங்களில் முயற்சிகள் பலனற்று போய் வாழ்க்கை துயரங்கள் நிறைந்த நரகமாகி விடுகின்றது. இதற்கு நீங்கள் பல காரணங்கள் கூறலாம்.

ஆனால் வாஸ்துப்படி, நேர்மறையான ஆற்றல்கள் உங்களிடம் இருந்தால் எவ்வளவு கஷ்டங்கள் நிறைந்தாலும் சமாளிக்கலாம் என்று கூறப்படுகின்றது. எம்மை சார்ந்திருக்கும் எதிர்மறை சக்திகள் மனிதர்களின் வாழ்க்கையின் வளர்ச்சியை தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.

இயற்கையோடு மனிதர்களை இணைக்கும் இணைப்பாக “வாஸ்து சாஸ்திரம்” இருக்கின்றது. காற்று, நீர், நெருப்பு மற்றும் வானம் ஆகிய ஐந்து கூறுகளும் நல்லிணக்கத்தை கற்றுக் கொடுக்கின்றது. இதனை சரியாக பயன்படுத்த கற்றுக் கொண்டவர்கள் வாழ்க்கையின் வெற்றியாளனாக மாறுகின்றார்கள்.

அந்த வகையில் இருண்டு இருக்கும் வாழ்க்கையில் எப்படி அதிர்ஷ்டத்தை கொண்டு வருவது என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.       

சாஸ்த்திரம்: தொலைந்து போன அதிர்ஷ்டத்தை மீண்டும் கொண்டு வர பரிகாரம்- பெண்கள் செய்யலாமா?

சாஸ்த்திரம்: தொலைந்து போன அதிர்ஷ்டத்தை மீண்டும் கொண்டு வர பரிகாரம்- பெண்கள் செய்யலாமா?


அதிர்ஷ்டத்தை கொடுக்கும் திசைகள்

வாஸ்து: வீட்டில் பணக்கஷ்டம் வராமல் தடுக்கும் மஞ்சள் பொருட்கள்- எந்த திசையில் வைத்தால் பலன்? | Vastu Tips To Keep Yellow Things In This Corner

1. சூரியன் கிழக்கு திசையில் உதித்து மேற்கு திசையில் மறைகிறார். சூரியன் உதிக்கும் திசையில் மஞ்சள் நிறமுள்ள கடவுளின் பொருட்களை வைக்கலாம். இது வீட்டில் செழிப்பை உண்டாக்கும். இது போன்று செய்வதால் வீட்டிற்கு கஷ்டங்கள் வராது என நிபுணர்கள் கூறியுள்ளனர்.

2. மேற்கு திசை மன அமைதிக்கு பெயர் பெற்ற இடமாக பார்க்கப்படுகின்றது. இந்த இடங்களில் மஞ்சள் நிறமுள்ள பொருட்களை வைக்கலாம். இது குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் மன அமைதியை ஏற்படுத்தும். அத்துடன் உடல் ஆரோக்கியத்தை நிலையாக வைத்து கொள்ளும்.

3. இந்து மதப்படி, தெற்கு திசையில் யம தர்மன் இருப்பதாக கருதப்படுகின்றது. இதனால் தெற்கு திசையில் வண்ணங்கள் உள்ள பொருட்களை வைத்தால் அது நமது வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆகையால் தெற்கு திசையில் மஞ்சள் பொருட்களை வைக்கலாம். இது எதிர்மறையான ஆற்றல்களை விரட்டியடிக்கும்.           


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Scarborough, Canada

19 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், கோண்டாவில்

22 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, ஈச்சமோட்டை

22 Sep, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, London, United Kingdom

17 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, Gelsenkirchen, Germany

19 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம்

19 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் புத்தூர் வடக்கு, Jaffna, Luzern, Switzerland

03 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கருகம்பனை, கொழும்பு

19 Aug, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada, Montreal, Canada

19 Sep, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Scarborough, Canada

20 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, நாவற்குழி, Moratuwa

01 Oct, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கேகாலை, யாழ்ப்பாணம், Herning, Denmark, Toronto, Canada

19 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Zürich, Switzerland

18 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, நுணாவில் மேற்கு

16 Sep, 2024
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

ஊரெழு, நீர்வேலி

17 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தரோடை, Eastham, United Kingdom

13 Sep, 2024
மரண அறிவித்தல்

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Balangoda, நல்லூர், கொழும்பு, London, United Kingdom

15 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இளவாலை, Markham, Canada, கோண்டாவில்

15 Aug, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கொழும்பு 13, Pinner, United Kingdom

09 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Hamm, Germany

14 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

08 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, கொடிகாமம், மெல்போன், Australia

15 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US