வாஸ்து படி இந்த மாற்றங்களை செஞ்சா 5 மடங்கு பலன் கிடைக்குமாம்.. செய்து பாருங்க

Horoscope Vastu Tips Astrology Hinduism
By DHUSHI Aug 05, 2024 11:39 PM GMT
DHUSHI

DHUSHI

Report

பல நூற்றாண்டுகளாக கட்டிடக்கலை மற்றும் வீட்டின் அமைப்பில் வாஸ்து முக்கிய இடத்தை பிடிக்கிறது.

சொந்த கையில் சூனியம் வைக்கும் 5 பழக்கங்கள்- நிம்மதியே இருக்காது.. உங்களுக்கு இருக்கா?

சொந்த கையில் சூனியம் வைக்கும் 5 பழக்கங்கள்- நிம்மதியே இருக்காது.. உங்களுக்கு இருக்கா?

வாஸ்து சாஸ்திரத்தின்படி, நாம் வாழும் வீட்டை நேர்மறையானதாக மாற்றுவதற்காக வாஸ்து பார்க்கப்படுகின்றது.

இவை அழகியல் ரீதியாக மட்டுமல்லாமல் வெற்றி, புகழ் மற்றும் செழிப்பு உள்ளிட்டவைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

வாஸ்து படி இந்த மாற்றங்களை செஞ்சா 5 மடங்கு பலன் கிடைக்குமாம்.. செய்து பாருங்க | Vastu Tips To Follow At Home In Tamil

வாழ்விடத்தை வாஸ்து முறைப்படி மாற்றுவதன் மூலமாக நேர்மறை ஆற்றல்கள் அதிகரித்து தங்களின் கனவு பாதையில் செல்லவும் உதவியாகவும் இருக்கும்.

அந்த வகையில் வாழ்க்கையில் ஒரு செழிப்பை உருவாக்க என்னென்ன மாதிரியான வாஸ்து குறிப்புக்களை பின்பற்ற வேண்டும் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.   

1. வாஸ்துப்படி நிறங்களை பயன்படுத்தல்

சனியால் அடுத்த 250 நாட்கள் பணத்தை அள்ளப்போகும் ராசியினர் இவர்கள் தான்

சனியால் அடுத்த 250 நாட்கள் பணத்தை அள்ளப்போகும் ராசியினர் இவர்கள் தான்

வாஸ்து சாஸ்த்திரத்தின்படி, நிறங்கள் மனநிலை, ஆற்றல் மற்றும் வெற்றி மற்றும் புகழுக்கான வாய்ப்பு போன்ற விடயங்களில் தாக்கம் செலுத்தும். படைப்பாற்றல் மற்றும் வெற்றியை காண விரும்புவர்கள் சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் போன்ற நிறங்களை சூழலில் பயன்படுத்தலாம். உங்களின் முயற்சிகளை தூண்டும் நிறங்களாக இந்த நிறங்கள் பார்க்கப்படுகின்றன.

வாஸ்து படி இந்த மாற்றங்களை செஞ்சா 5 மடங்கு பலன் கிடைக்குமாம்.. செய்து பாருங்க | Vastu Tips To Follow At Home In Tamil

2. வெற்றியை அங்கீகரிக்கும் சின்னங்களை பயன்படுத்தல்

வீட்டில் சாதனை, அங்கீகாரம் அல்லது தனிப்பட்ட அபிலாஷைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சின்னங்களை வைக்கலாம். இது உங்களை சுற்றி நேர்மறையான ஆற்றல்களை உருவாக்கும். சின்னங்கள் இல்லாவிட்டால் படங்களை கூட வைக்கலாம். இலக்குகளை நோக்கி பயணிப்பவர்கள் இது போன்ற சின்னங்களை வைப்பதால் ஏகப்பட்ட பலன்களை காண்பார்கள்.

வாஸ்து படி இந்த மாற்றங்களை செஞ்சா 5 மடங்கு பலன் கிடைக்குமாம்.. செய்து பாருங்க | Vastu Tips To Follow At Home In Tamil

3. பணியிடத்தின் திசையை சரிப்பார்த்தல்

உற்பத்தித்திறன் மற்றும் சாதனைக்கான சாதகமான ஆற்றல்களை அதிகரிக்கும் விடயங்களில் திசை முக்கியம் பெறுகின்றன. உங்களின் பணியிடத்தை கதவை எதிர்கொண்ட திசையில் வைப்பதால் தொழிலில் வளர்ச்சி காண்பீர்கள். உங்களை சுற்றி பசுமையான காட்சிகள் அல்லது இயற்கை ஒளி போன்ற இயற்கை காட்சிகளை பார்க்கும்படி வைத்து கொள்ளுதல் நேர்மறையான ஆற்றல்களை ஆதரிக்கும்.   

   வாஸ்து படி இந்த மாற்றங்களை செஞ்சா 5 மடங்கு பலன் கிடைக்குமாம்.. செய்து பாருங்க | Vastu Tips To Follow At Home In Tamil

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

              

மரண அறிவித்தல்

மீசாலை, Frankfurt, Germany, Mörfelden-Walldorf, Germany

11 Jun, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, திருநெல்வேலி, கொழும்பு, London, United Kingdom

07 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
மரண அறிவித்தல்

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

குருநாகல், ஜெயந்திநகர், மதுரை, தமிழ்நாடு, India, அனலைதீவு, கிளிநொச்சி

27 May, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, கனடா, Canada

07 Jun, 2020
மரண அறிவித்தல்

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, சுண்டிக்குளி, Scarborough, Canada

11 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, அளவெட்டி, கொழும்பு

07 Jun, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சுன்னாகம், வவுனியா

12 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Mantes-la-Jolie, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் கிழக்கு, டென்மார்க், Denmark, Mississauga, Canada

07 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

06 Jun, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, கொழும்பு

09 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Le Bourget, France

11 Jun, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இருபாலை

08 Jun, 2025
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, பூந்தோட்டம்

10 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, புளியங்கூடல், Kaduna, Nigeria, கனடா, Canada

11 Jun, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US