அளவுக்கு அதிகமா கோபம் வருதா? அப்போ இதை கட்டாயம் பாலோ பண்ணுங்க

Vastu Tips
By Vinoja Dec 31, 2023 09:28 AM GMT
Report

பொதுவாக எல்லா விடயங்களளுக்கும் வாஸ்து சாஸ்திரத்தில் சில முறைகள் காணப்படுகின்றது. அந்தவகையில் அடிக்கடி கோபம் வருவதற்கும் வாஸ்துவில் காரணங்கள் கூறப்படுகினறது.

நாம் வீட்டு சூழல் சில சமயம் எதிர்மறை ஆற்றலை ஈர்ப்பதாக அமையும். இவ்வாறான நிலைமை உங்களை உளவியல் ரீதியாக பாதிப்பதுடன் வீட்டிற்கும் துர்திஷ்டத்தை கொண்டுவரும் என வாஸ்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

அளவுக்கு அதிகமா கோபம் வருதா? அப்போ இதை கட்டாயம் பாலோ பண்ணுங்க | Vastu Tips To Control Your Anger

அந்த வகையில் வாஸ்துவில் குறைபாடுகள் இருந்தால், கோபத்தை கட்டுப்படுத்த முடியாது, இப்போது அடிக்கடி கோபப்படுபவர்கள் என்ன வாஸ்து விதிகளை பின்பற்ற வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

வாஸ்து டிப்ஸ்

வீடு கட்டுவது வாஸ்து படி இல்லாவிட்டால், வீட்டில் இருப்பவர்களின் உடல் நலம் பாதிக்கப்படும் என்பது நம்பிக்கை. வாஸ்து நிபுணர்களும் இதையே குறிப்பிடுகின்றார்கள். வாஸ்து உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்ல மன ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.

அளவுக்கு அதிகமா கோபம் வருதா? அப்போ இதை கட்டாயம் பாலோ பண்ணுங்க | Vastu Tips To Control Your Anger

வாஸ்து விதிகள் பின்பற்றப்படாவிட்டாலோ அல்லது ஏதேனும் வாஸ்துவில் தவறுகள் இருந்தாலோ அது வீட்டில் வசிப்பவர்களின் மன ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும்.

பண பிரச்சினைக்கு தீர்வு வேண்டுமா? புத்தாண்டில் இந்த சிலையை வீட்டில் வையுங்கள்

பண பிரச்சினைக்கு தீர்வு வேண்டுமா? புத்தாண்டில் இந்த சிலையை வீட்டில் வையுங்கள்


வீடு மிகவும் அழுக்காக இருந்தால், நீங்கள் எப்போதும் கோபப்படுவீர்கள் என்று கூறப்படுகிறது. எனவே முடிந்தவரை வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

மேலும், காலையில் எழுந்ததும் கைகளை ஒன்றாக சேர்த்து உள்ளங்கைகளை 5 நிமிடம் பார்த்துக்கொள்வதன் மூலம் மனம் அமைதியடைகின்றது.

அளவுக்கு அதிகமா கோபம் வருதா? அப்போ இதை கட்டாயம் பாலோ பண்ணுங்க | Vastu Tips To Control Your Anger

இதன் பின்னர் இஷ்ட தெய்வத்தை மனதில் பிராத்தனை செய்துவிட்டு நாளை ஆரம்பிப்பது மிகவும் மகிழ்சியை கொடுப்படுடன் கோபத்தையும் குறைக்கின்றது.

மன உளைச்சலை குறைக்கவும், கோபம் வராமல் இருக்கவும் எந்த சூழ்நிலையிலும் தென்கிழக்கு திசையில் தலை வைத்து தூங்கக்கூடாது என்பது ஐதீகம். இந்த திசையில் தலை வைத்து தூங்கினால் கோபம் அதிகரிக்கும்.

நீங்கள் எப்போதும் கோபமாக இருந்தால், வீட்டில் எதிர்மறை ஆற்றல் இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.

அளவுக்கு அதிகமா கோபம் வருதா? அப்போ இதை கட்டாயம் பாலோ பண்ணுங்க | Vastu Tips To Control Your Anger

தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் வீட்டின் கிழக்கு திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகள் நீங்கி மனம் அமைதியாக இருக்கும்.

தும்மும் போது சிறுநீர் கசியும் பிரச்சினை இருக்கா? அப்போ இந்த ஆபத்து நிச்சயம்

தும்மும் போது சிறுநீர் கசியும் பிரச்சினை இருக்கா? அப்போ இந்த ஆபத்து நிச்சயம்


வீட்டில் உள்ள சுவர்களின் நிறமும் நமது மன ஆரோக்கியத்தை பாதிக்கிறது. எந்த சூழ்நிலையிலும் வீட்டில் சுவர்களில் அடர் நிறங்களை பயன்படுத்த கூடாது.அத்தகைய நிறங்கள் இருந்தால், எப்போதும் எரிச்சலும் கோபமும் இருக்கும்.

அளவுக்கு அதிகமா கோபம் வருதா? அப்போ இதை கட்டாயம் பாலோ பண்ணுங்க | Vastu Tips To Control Your Anger

எப்பொழுதும் கோபமாக இருக்கும் போது கல் உப்பை ஒரு சிறிய கிண்ணத்தில் தண்ணீரில் போட்டு அறையின் ஒரு மூலையில் வைக்க வேண்டும். இது வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்களை நீக்கி கோபத்தை குறைக்க துணைப்புரிகின்றது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US