Vastu Tips: ஒட்டக சிலையை வீட்டில் வைப்பதால் இவ்வளவு அதிர்ஷ்டமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

Vastu Tips
By Manchu Feb 26, 2026 05:48 AM GMT
Report

வீட்டில் ஒட்டக சிலையை வைப்பதால் வாஸ்து படி ஏற்படும் நன்மைகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

ஒட்டகச் சிலை

வாஸ்து சாஸ்திரத்தின்படி ஒட்டச்சிலையை வீட்டில் வைப்பதால் நேர்மறை ஆற்றல் பெருகுவதாகவும், சுப பலன்கள் ஏற்படுவதாகவும் கூறப்படுகின்றது. 

ஒட்டகமானது பொறுமை மற்றும் நிலைத்தன்மையின் சின்னமாக பார்க்கப்படுகின்றது. மேலும் பல கஷ்டங்களையும் கடந்து முன்னேறும் குணம் கொண்டதாகவும் பார்க்கப்படுகின்றது. 

பாபா வங்கா கணிப்பின்படி விரைவில் இந்த ராசியினர் செல்வந்தர்கள்!

பாபா வங்கா கணிப்பின்படி விரைவில் இந்த ராசியினர் செல்வந்தர்கள்!

முக்கியமாக பொறுமையின் சின்னமாக பார்க்கப்படும் இந்த சிலையினை வீட்டில் வைப்பதால் வெற்றி மற்றும் மன தைரியம் அதிகரிக்குமாம்.

Vastu Tips: ஒட்டக சிலையை வீட்டில் வைப்பதால் இவ்வளவு அதிர்ஷ்டமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | Vastu Tips Keep Camel Statue In Your Home

எங்கு வைக்கலாம்? எங்கு வைக்கக்கூடாது?

குறித்த ஒட்டக சிலையினை வீட்டில் வைப்பதாக இருந்தால் சரியான திசையினை தெரிவு செய்வது மிகவும் முக்கியமாகும். அந்த வகையில் வடக்கு மற்றும் மேற்கு திசைகள் வைப்பது சிறந்தது என்றும் இதனால் வீட்டில் சுப ஆற்றல் பெருகுவதாகவும் கூறப்படுகின்றது.

சனிபகவானின் நட்சத்திர மாற்றம்: இந்த ராசிகளை 146 நாட்களுக்கு வாட்டபோகும் துன்பம்!

சனிபகவானின் நட்சத்திர மாற்றம்: இந்த ராசிகளை 146 நாட்களுக்கு வாட்டபோகும் துன்பம்!

வரவேற்பறையில் குறித்த சிலையினை வைப்பது மிகவும் சிறந்ததாகவும், இவை விருந்தினர்களைக் கவர்வதாகவும் இருக்கும். ஆனால் படுக்கையறை, குளியலறை, படிக்கட்டுகளின் கீழ் குறித்த சிலையை வைக்கக்கூடாது.

Vastu Tips: ஒட்டக சிலையை வீட்டில் வைப்பதால் இவ்வளவு அதிர்ஷ்டமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | Vastu Tips Keep Camel Statue In Your Home

அதே போன்று இந்த சிலையினை தனியாக வைக்காமல், ஜோடியாக வைப்பது சிறந்தது. ஏனெனில் இது குடும்ப ஒற்றுமையை குறிக்கின்றது. சிலையின் முகம் வீட்டின் உட்புறம் பார்த்தவாறு இருக்கவும். ஆனால் உடைந்த சிலைகளை வீட்டில் எப்பொழுதும் வைக்கக்கூடாது. 

Vastu Tips: ஒட்டக சிலையை வீட்டில் வைப்பதால் இவ்வளவு அதிர்ஷ்டமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | Vastu Tips Keep Camel Statue In Your Home

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US