Vastu Tips: வீட்டில் மணி பிளான்ட் வைத்தால் கஷ்டம் ஏற்படுமா? பிரபல வாஸ்து வல்லுநர் விளக்கம்
வாழ்வில் தடைகளை உடைத்து நாம் வெற்றி பெறுவதற்கு செய்ய வேண்டிய காரியங்களைக் குறித்து பிரபல இருப்பியல் வாஸ்து வல்லுனர் கூறிய முழு விபரத்தை இங்கு காணொளியில் காணலாம்.
இந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரத்திற்கு என்று தனி சிறப்பு உண்டு. வீட்டில் ஒரு பொருட்களை வெளியே எடுத்துப் போடுவதும், வெளியே இருந்து ஒரு பொருட்களை வீட்டுக்கு கொண்டு வருவது அதிகமாக வாஸ்து பார்க்கப்படுகின்றது.
இந்த வாஸ்து சாஸ்திரங்கள் வீட்டில் உள்ளவர்களின் மீது ஆழமாக தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், உடல் மற்றும் மன ஆரோக்கியத்தையும் பாதிக்குமாம்.
இதே போன்று நாம் மணி பிளான்ட் வைப்பது வீட்டில் பண பற்றாக்குறை வராது என்று கூறப்படும் நிலையில், அது மிகப்பெரிய தவறு என்று கூறியுள்ளார்.
மேலம் வாழ்வில் தடைகளை உடைத்து வெற்றிக் கொடி நாட்டுவதற்கும், நாம் வசிக்கும் வீட்டின் வாஸ்து குறித்தும் மிக விரிவாக விளக்கியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
