இந்த பொருட்களை அடுத்தவர்களிடம் ஷேர் பண்ணாதீங்க... அடுத்தடுத்து பிரச்சினையை சந்திப்பீர்கள்

Vastu Tips
By Manchu Nov 21, 2023 02:17 PM GMT
Manchu

Manchu

Report

பொதுவாக மனிதர்களாகிய ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு உணவு, உடை இவற்றினை பகிர்ந்து கொடுப்பது வழக்கம். ஆனால் இவ்வாறு கொடுக்கும் போது சில பொருட்களை மட்டும் நாம் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்று கூறப்படுகின்றது.

பெரும்பாலான வீடுகளில் பெரியவர்கள் சிறியவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் முக்கிய விஷயமே மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுப்பது தான். அதற்காக அனைத்து பொருட்களையும் பகிர்ந்து கொடுப்பது என்று அர்த்தமில்லை. 

அந்தபடி உங்களிடம் மட்டும் இருக்கும் உங்களுடைய சில பொருட்களை பகிர்ந்து கொள்ளக்கூடாதாம். அப்படி எந்தெந்த பொருட்களை பகிர்ந்து கொள்ளக்கூடாது என்பதை தெரிந்து கொள்வோம். 

இந்த பொருட்களை அடுத்தவர்களிடம் ஷேர் பண்ணாதீங்க... அடுத்தடுத்து பிரச்சினையை சந்திப்பீர்கள் | Vastu Tips Dont Share These Things Avoid Problems

பகிர்ந்து கொள்ளக்கூடாத பொருட்கள்

வீட்டில் ஒருவர் பயன்படுத்தும் துண்டை மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் ஒருவருக்கு தோல் சம்பந்தமான வியாதி இருந்தால் மற்றவர்களும் பாதிக்கப்படலாம். அதுமட்டுமில்லாமல் இவ்வாறு பகிர்வது ஆற்லைக் கெடுக்கவும் அல்லது எதிர்மறையான தாக்கத்தை அளிக்கின்றது.

இந்த பொருட்களை அடுத்தவர்களிடம் ஷேர் பண்ணாதீங்க... அடுத்தடுத்து பிரச்சினையை சந்திப்பீர்கள் | Vastu Tips Dont Share These Things Avoid Problems

இதே போன்று விருந்தினர் வந்திருந்தால் அவர்களுக்கு நீங்கள் பயன்படுத்தும் குளியலறையை பகிர வேண்டாம். பல நேரங்களில் உள்ளாடைகள் அல்லது தங்க நகைகளை வைக்கும் நிலை ஏற்படும். இவ்வாறு பகிர்ந்தால் எதிர்மறையான ஆற்றலைக் கொண்டு வரும்.

ஒட்டுமொத்த போட்டியாளர்களும் கண்ணீரில் மூழ்கிய தருணம்... பிக் பாஸில் என்ன நடந்தது?

ஒட்டுமொத்த போட்டியாளர்களும் கண்ணீரில் மூழ்கிய தருணம்... பிக் பாஸில் என்ன நடந்தது?

நீங்கள் பணிபுரியும் போது அமரும் நாற்காலியை மற்றவர்களுக்கு பகிரக்கூடாது. ஏனெனில் அவர்களின் எதிர்மறையான ஆற்றல் உங்களுக்கு ஏற்படுவதுடன், பாரமாகவும் இருக்கும்.

இந்த பொருட்களை அடுத்தவர்களிடம் ஷேர் பண்ணாதீங்க... அடுத்தடுத்து பிரச்சினையை சந்திப்பீர்கள் | Vastu Tips Dont Share These Things Avoid Problems

படுக்கையை பகிர்வது கட்டாயம் செய்யவே கூடாதாம். உங்களுக்கு தேவையான வசதியை உங்களது படுக்கையில் வைத்திருக்கும் நிலையில், மற்றவர்கள் அதனை பகிர்ந்தால் இதனால் அசௌகரியம் ஏற்படும். 

இந்த பொருட்களை அடுத்தவர்களிடம் ஷேர் பண்ணாதீங்க... அடுத்தடுத்து பிரச்சினையை சந்திப்பீர்கள் | Vastu Tips Dont Share These Things Avoid Problems

உங்களது டீ கப்பை மற்றவர்களிடம் பகிரக்கூடாது, சிலர் தங்களுக்கென்று வைக்கப்பட்டிருக்கும் டீ கப்பில் தான் டீ பருக நினைப்பார்கள். இது சங்கடத்தை ஏற்படுத்தும்.

கேன்டீன் ஆர்டரை பெற்று புயலாக வந்த பாக்கியா... தெரிந்தால் கோபியின் ரியாக்ஷன் என்ன?

கேன்டீன் ஆர்டரை பெற்று புயலாக வந்த பாக்கியா... தெரிந்தால் கோபியின் ரியாக்ஷன் என்ன?

இதே போன்று ஒருவரின் திருமண ஆடையை மற்றவர்கள் பகிர்வது கூடாது. இந்த செயல் கணவன் மனைவி இடையே விரிசல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW  


5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, வெள்ளவத்தை

15 Nov, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சூரியகட்டைக்காடு, நானாட்டான்

17 Oct, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம்

12 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Melbourne, Australia

04 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம், சுதுமலை, கொழும்பு, West Drayton, United Kingdom

09 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Chelles, France

14 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sargans, Switzerland

14 Nov, 2024
மரண அறிவித்தல்

சுன்னாகம், Neuilly-sur-Marne, France

12 Nov, 2024
மரண அறிவித்தல்

கண்டி, திருநெல்வேலி, Neuilly-sur-Marne, France

13 Nov, 2024
மரண அறிவித்தல்

மீசாலை மேற்கு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Nottingham, United Kingdom, Liverpool, United Kingdom

09 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

09 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Nov, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
மரண அறிவித்தல்

கொக்குவில், அளவெட்டி, கொழும்பு

13 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வட்டகச்சி, பேர்ண், Switzerland, பரிஸ், France

11 Nov, 2024
மரண அறிவித்தல்

நல்லூர், திருநெல்வேலி, London, United Kingdom

13 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில் கிழக்கு

17 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, நெடுங்கேணி

14 Nov, 2009
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு 6ம் வட்டாரம், சென்னை, India

31 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஏழாலை

10 Nov, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, வத்தளை, Harrow, United Kingdom

11 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கரவெட்டி மேற்கு, Jaffna, உரும்பிராய், Ajax, Canada

13 Nov, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US