மருத்துவமனைக்கு பதறி ஓடிய தளபதி விஜய்! சூட்டிங் ஸ்பாட்டில் என்ன நடந்தது? லீக்கான வீடியோ
Vijay
Viral Video
Varisu
By Nivetha
நடிகர் விஜய் மருத்துவமனையில் இருக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.
நடிகர் விஜய் நடிப்பில் தற்போது வாரிசு படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் லீக்காகி விஜய் ரசிகர்களுக்கு விருந்து கொடுத்து வருகின்றது.
அதேபோல தான் இந்த வீடியோவும் படப்பிடிப்பு தளத்தில் இருந்து கசிந்துள்ளது. தளபதி விஜய் மருத்துவமனைக்கு செல்வது போலவும் பதறி நடிகர் பிரபு ஓடுவது போலவும் காட்டப்பட்டுள்ளது.
இது புரியாமல் ரசிகர்கள் விஜய் மருத்துவ மனைக்கு ஏன் சென்றார் என்று பதறி போயுள்ளனர்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
#Varisu Exclusive .❤️ pic.twitter.com/e7pBHYIBdC
— Varisu Trends (@Varisu_Offl) August 15, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US