100 தடவையா? ஹனிமூன் போன இடத்தில் கணவரை பாடாய்ப்படுத்தும் வரலட்சுமி சரத்குமார்

S Varalakshmi Varalaxmi Sarathkumar Tamil Cinema Viral Video Marriage
By DHUSHI Oct 27, 2024 07:54 PM GMT
Report

ஆப்பிரிக்கா- மாஹே தீவுக்கு கணவருடன் ஹனிமூன் கொண்டாட்டத்திற்கு சென்ற நடிகை வரலட்சுமி சரத்குமாரின் வீடியோ வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

நடிகை வரலட்சுமி சரத்குமார்

ஐஸ்வர்யா ராய்- அபிஷேக் விவாகரத்து சர்ச்சை- சஞ்சய் தத் என்ட்ரியாவது ஏன்?

ஐஸ்வர்யா ராய்- அபிஷேக் விவாகரத்து சர்ச்சை- சஞ்சய் தத் என்ட்ரியாவது ஏன்?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை வரலட்சுமி சரத்குமார்.

இவர் வாரிசு நடிகையாக சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான போடாபோடி திரைப்படத்தில் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

100 தடவையா? ஹனிமூன் போன இடத்தில் கணவரை பாடாய்ப்படுத்தும் வரலட்சுமி சரத்குமார் | Varalaxmi Shares Honeymoon Photo In Instagram

இதனை தொடர்ந்து, தாரை தப்பட்டை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார். வரலட்சுமி சரத்குமார் பெரும்பாலும் பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் தான் இவருடைய நடிப்பை யதார்த்தமாக வெளிகாட்டியிருப்பார்.

ஹனிமூனில் 100 போட்டோ எடுக்கும் கணவர்

அறுவை சிகிச்சைக்கு பின்னர் ட்ரெண்டிங் சேலையில் தொகுப்பாளினி டிடி... குவியும் வாழ்த்துக்கள்

அறுவை சிகிச்சைக்கு பின்னர் ட்ரெண்டிங் சேலையில் தொகுப்பாளினி டிடி... குவியும் வாழ்த்துக்கள்

இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வரலட்சுமி பிரபல தொழிலதிபரான நிக்கோல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மும்பையை சேர்ந்த இவருக்கு இது இரண்டாவது திருமணம்.

தாயிலாந்தில் கிராபியில் உள்ள கடற்கரையில் வரலட்சுமி- நிக்கோலாய் திருமணம் சொந்தங்கள் முன்னிலையில் கோலாகலமாக நடந்தது. தொடர்ந்து, தற்போது இருவரும் ஜிடி ஹாலிடேஸ் அமைத்துக் கொடுத்த ஹனி மூன் ட்ரிப்பை மாஹே தீவில் கொண்டாடி வருகின்றனர்.

100 தடவையா? ஹனிமூன் போன இடத்தில் கணவரை பாடாய்ப்படுத்தும் வரலட்சுமி சரத்குமார் | Varalaxmi Shares Honeymoon Photo In Instagram

அங்கு எடுக்கப்படும் காணொளிகள் மற்றும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி வரலட்சுமி பகிர்வார்.

அந்த வகையில்,“மனைவி ஒரு நல்ல போட்டோ போட கணவன் 100 முறை போட்டோக்களை எடுக்க வேண்டும்..” என குறிப்பிட்டு காணொளியொன்றை பகிர்ந்துள்ளார்.

இந்த காணொளி ரசிகர்கள் மத்தியில் பரவலாக உள்ளது.           

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


      

4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

ராஜமுந்திரி, India, சென்னை, India

21 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
நன்றி நவிலல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US