அழகிய தருணங்களை பகிர்ந்து தந்தையர் தின வாழ்த்து கூறிய வரலட்சுமி... குவியும் லைக்குகள்

Varalaxmi Sarathkumar Tamil Cinema Father’s Day Viral Video Tamil Actress
By Vinoja Jun 15, 2025 01:12 PM GMT
Report

நடிகை வரலட்சுமி சரத்குமார் தந்தையர் தினத்துக்கு வாழ்த்து கூறி, தனது அப்பாவுடனான அழகிய நினைவுகளை காணொளியாக வெளியிட்டுள்ளார்.தற்போது குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நா சொல்றத நீ கேளு... செம கியூட்டாக மகனுடன் சண்டையிடும் விக்னேஷ் சிவன்... வைரலாகும் காணொளி!

நா சொல்றத நீ கேளு... செம கியூட்டாக மகனுடன் சண்டையிடும் விக்னேஷ் சிவன்... வைரலாகும் காணொளி!

வரலட்சுமி சரத்குமார்

நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமி சரத்குமார், கடந்த 2012-ம் ஆண்டு வெளியான 'போடா போடி' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.

அழகிய தருணங்களை பகிர்ந்து தந்தையர் தின வாழ்த்து கூறிய வரலட்சுமி... குவியும் லைக்குகள் | Varalaxmi Sarathkumar Fathers Day Video Viral

முதல் படமே சூப்பர் ஹிட் கொடுத்தால், அதனை தொடர்ந்து சினிமாவில் வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. ஹீரோயினாக மட்டுமன்றி வில்லி, குணச்சித்திரம் என தனக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்கள் கொண்ட கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அழகிய தருணங்களை பகிர்ந்து தந்தையர் தின வாழ்த்து கூறிய வரலட்சுமி... குவியும் லைக்குகள் | Varalaxmi Sarathkumar Fathers Day Video Viral

வரலக்ஷ்மி சரத்குமார் கடந்த வருடம் தனது காதலர் நிக்கோலை சச்தேவ் என்பவரை காதலித்து குடும்பத்தாரின் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார்.

அழகிய தருணங்களை பகிர்ந்து தந்தையர் தின வாழ்த்து கூறிய வரலட்சுமி... குவியும் லைக்குகள் | Varalaxmi Sarathkumar Fathers Day Video Viral

திருமணத்தின் பின்னரும் சினிமாவில் ஆர்வம் காட்டிவரும் இவர், தற்போது பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகின்றார்.

அழகிய தருணங்களை பகிர்ந்து தந்தையர் தின வாழ்த்து கூறிய வரலட்சுமி... குவியும் லைக்குகள் | Varalaxmi Sarathkumar Fathers Day Video Viral

இந்நிலையில் தந்தையர் தினமான இன்று வரலட்சுமி சரத்குமார் தனது அப்பா சரத்குமாருடன் கழித்த அழகிய தருணங்கள் அடங்கிய புகைப்படங்களை காணொளியான வெளியிட்டு வாழ்த்துகூறியுள்ளார். குறித்த காணொளி தற்போது இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.

யார் என்ன நினைத்தாலும் பரவாயில்லை... இது எனக்கு நிம்மதியை தருகிறது: சமந்தா open talk!

யார் என்ன நினைத்தாலும் பரவாயில்லை... இது எனக்கு நிம்மதியை தருகிறது: சமந்தா open talk!

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US