வருங்கால கணவரை கிண்டலடித்தவர்களுக்கு பதிலடி கொடுத்த வரலட்சுமி..! என்ன சொன்னார் தெரியுமா?

S Varalakshmi Tamil Cinema Tamil Actress
By Vinoja May 02, 2024 12:01 PM GMT
Report

அண்மையில் வரலட்சுமி சரத்குமாரின் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. நிகோலய் சச்தேவ் என்பவருடன் வருவின் நிச்சயதார்த்தம் குடும்பத்தினர் மத்தியில் சிம்பிளாக நடந்தது.

இதற்காக பலரும் அவருக்கு வாழ்த்துக்களை குவித்தனர். இந்நிலையில் சிலர் அவரது வருங்கால கணவரின் தோற்றத்தினை கிண்டல் செய்தனர். அதற்கு தற்போது வரலட்சுமி பதிலடி கொடுத்துள்ளார்.

வருங்கால கணவரை கிண்டலடித்தவர்களுக்கு பதிலடி கொடுத்த வரலட்சுமி..! என்ன சொன்னார் தெரியுமா? | Varalaxmi Responded Who Teased Treat Engagement

வரலட்சுமி சரத்குமார்

கடந்த 2012 ஆம் ஆண்டும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ரிலீசான 'போடா போடி' படத்தில் சிம்புவின் ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார் வரலட்சுமி சரத்குமார்.

இதனையடுத்து தற்போது ஹீரோயினாக மட்டுமல்லாமல் வில்லி, குணச்சித்திரம் என தனக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்கள் கொண்ட கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

வருங்கால கணவரை கிண்டலடித்தவர்களுக்கு பதிலடி கொடுத்த வரலட்சுமி..! என்ன சொன்னார் தெரியுமா? | Varalaxmi Responded Who Teased Treat Engagement

இந்நிலையில் மும்பையை சார்ந்த தொழில் அதிபரான நிகோலய் சச்தேவ், வரலட்சுமி இருவருக்கும் கடந்த மார்ச் 1 ஆம் திகதி பெற்றோர்கள், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

பணத்தை காந்தம் போல் ஈர்க்கும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இருக்கானு பாருங்க

பணத்தை காந்தம் போல் ஈர்க்கும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இருக்கானு பாருங்க


நடிகை வரலட்சுமிக்கு தற்போது 39 வயதாகியுள்ள நிலையில் இவரது 43 வயது காதலனான நிக்கேலாய் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர் ஆவார்.

வருங்கால கணவரை கிண்டலடித்தவர்களுக்கு பதிலடி கொடுத்த வரலட்சுமி..! என்ன சொன்னார் தெரியுமா? | Varalaxmi Responded Who Teased Treat Engagement

இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். மற்றொரு பக்கம் நிகோலாய் ஏற்கனவே திருமணம் ஆனவர்.

வருங்கால கணவரை கிண்டலடித்தவர்களுக்கு பதிலடி கொடுத்த வரலட்சுமி..! என்ன சொன்னார் தெரியுமா? | Varalaxmi Responded Who Teased Treat Engagement

அவருக்கு ஒரு மகள் இருக்கிறார் என்றெல்லாம் சிலர் இணையத்தில் கமெண்ட் செய்து வந்தனர். மேலும் வரலட்சுமி பணத்திற்காக திருமணம் செய்வதாக பேசி வருவதுடன் நிக்கோலாயின் தோற்றத்தினையும் கிண்டல் செய்து வருகின்றனர்.

வருங்கால கணவரை கிண்டலடித்தவர்களுக்கு பதிலடி கொடுத்த வரலட்சுமி..! என்ன சொன்னார் தெரியுமா? | Varalaxmi Responded Who Teased Treat Engagement

இந்நிலையில் தனது வருங்கால கணவரை கிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில்  “என்னுடைய காதலர் என் பார்வைக்கு மிகவும் அழகானவர்.” என வரலட்சுமி பதிவிட்டுள்ளார். குறித்த பதிவு தற்போது இணைத்தில் வைரலாகி வருகின்றது. 

காதல் தோல்வியால் வேதனைப்படுகின்றீர்களா? மீள்வது எப்படி?

காதல் தோல்வியால் வேதனைப்படுகின்றீர்களா? மீள்வது எப்படி?


 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
மரண அறிவித்தல்
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, கோண்டாவில் கிழக்கு

06 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிகுளம், முதலியார்குளம்

06 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Aug, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொட்டாஞ்சேனை, சென்னை, India

02 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US