Photo Album: கழுத்தில் தாலியுடன் வரலட்சுமி சரத்குமார்- தாய்லாந்தில் இவ்வளவு பிரமாண்டமா?

Varalaxmi Sarathkumar Tamil Cinema Viral Photos
By DHUSHI Jul 11, 2024 06:31 PM GMT
DHUSHI

DHUSHI

Report

தாய்லாந்தில் நடைபெற்ற வரலட்சுமி - நிக்கோலாய் சச்தேவ் திருமணம் கொண்டாட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

வரலட்சுமி சரத்குமார்

வீடியோ காலில் நடந்த Engagement- நெப்போலியன் மருமகள் யார் தெரியுமா?

வீடியோ காலில் நடந்த Engagement- நெப்போலியன் மருமகள் யார் தெரியுமா?

“சுப்ரீம் ஸ்டார்” என 90 களில் கொண்டாடப்பட்ட நடிகர் தான் சரத்குமார்.

இவரின் மகளான வரலட்சுமி சரத்குமார் தமிழ் சினிமாவில் டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.

Photo Album: கழுத்தில் தாலியுடன் வரலட்சுமி சரத்குமார்- தாய்லாந்தில் இவ்வளவு பிரமாண்டமா? | Varalaxmi Marriage Photos Viral On Social Media

பாய்ஸ், காதல் போன்ற பிரம்மாண்ட பட வாய்ப்புகளை நழுவவிட்ட வரலட்சுமி சிம்புவின் நடிப்பில் வெளியான “போடா போடி” படத்தின் மூலம் கோலிவுட்டிற்குள் அறிமுகமானார்.

Photo Album: கழுத்தில் தாலியுடன் வரலட்சுமி சரத்குமார்- தாய்லாந்தில் இவ்வளவு பிரமாண்டமா? | Varalaxmi Marriage Photos Viral On Social Media

இதனை தொடர்ந்து கதாநாயகியாக மட்டும் நடிக்காமல் குணச்சித்திர வேடங்களிலும் வரலட்சுமி நடிக்க ஆரம்பித்தார்.

Photo Album: கழுத்தில் தாலியுடன் வரலட்சுமி சரத்குமார்- தாய்லாந்தில் இவ்வளவு பிரமாண்டமா? | Varalaxmi Marriage Photos Viral On Social Media

அந்த வகையில் இவர் நடிப்பில் மாரி 2, விக்ரம் வேதா, சர்க்கார், சண்டக்கோழி 2 ஆகிய படங்கள் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Photo Album: கழுத்தில் தாலியுடன் வரலட்சுமி சரத்குமார்- தாய்லாந்தில் இவ்வளவு பிரமாண்டமா? | Varalaxmi Marriage Photos Viral On Social Media

திருமண புகைப்படங்கள்

ஸ்ரீகாந்த் மகளை பார்ததுண்டா?அப்படியே அம்மா போலவே இருக்காங்களே!

ஸ்ரீகாந்த் மகளை பார்ததுண்டா?அப்படியே அம்மா போலவே இருக்காங்களே!

இந்த நிலையில் வரலட்சுமி தன்னுடைய நீண்ட நாள் காதலனை அறிமுகப்படுத்தி, கையோடு அவரை திருமணம் செய்து கொண்டார்.

Photo Album: கழுத்தில் தாலியுடன் வரலட்சுமி சரத்குமார்- தாய்லாந்தில் இவ்வளவு பிரமாண்டமா? | Varalaxmi Marriage Photos Viral On Social Media

இவர்களின் திருமணம் ஜூலை 10ம் தேதி தாய்லாந்தில் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.

Photo Album: கழுத்தில் தாலியுடன் வரலட்சுமி சரத்குமார்- தாய்லாந்தில் இவ்வளவு பிரமாண்டமா? | Varalaxmi Marriage Photos Viral On Social Media

இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

Photo Album: கழுத்தில் தாலியுடன் வரலட்சுமி சரத்குமார்- தாய்லாந்தில் இவ்வளவு பிரமாண்டமா? | Varalaxmi Marriage Photos Viral On Social Media

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

மரண அறிவித்தல்

கரவெட்டி, கலிஃபோர்னியா, United States

15 Feb, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

17 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, புங்குடுதீவு 7ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Hamilton, Canada

03 Mar, 2025
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
அகாலமரணம்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, கனடா, Canada

08 Mar, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பாவற்குளம், Toronto, Canada

05 Mar, 2022
மரண அறிவித்தல்

நாரந்தனை தெற்கு, Berlin, Germany, Castrop-Rauxel, Germany

17 Feb, 2026
மரண அறிவித்தல்

புலோப்பளை, London, United Kingdom

01 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பத்தாவத்தை, யாழ்ப்பாணம், Mettingen, Germany

19 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, வெள்ளவத்தை

19 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொட்டடி, Paris, France

15 Feb, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
மரண அறிவித்தல்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், மீசாலை

16 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Gonesse, France

04 Mar, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, கொழும்பு

16 Feb, 1991
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி, கந்தர்மடம், Toronto, Canada

14 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US