ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு... வனிதா விஜயகுமார்- ராபட் மாஸ்டர் இணைந்து போட்ட பதிவு எகிறும் கமெண்ட்டுகள்

Tamil Cinema Viral Video Bigg Boss Vanitha Vijaykumar Tamil Actress
By Vinoja Oct 04, 2024 08:57 AM GMT
Vinoja

Vinoja

Report

நடிகை வனிதா விஜயகுமார் பிக்பாஸ் புகழ் ராபட் மாஸ்டரை காதலிப்பதாக அண்மையில் பதிவொன்றை வெளியிட்டு இணையத்தில் புதிய புயலை கிளப்பினார்.

அதனை தொடர்ந்து தற்போது ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு... என பிக்பாஸ் பிரோமோவில் விஜய் சேதுபதி கூறியதை வனிதா விஜயகுமார்- ராபட் மாஸ்டர் இணைந்து ரீமேக் செய்து வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.  

ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு... வனிதா விஜயகுமார்- ராபட் மாஸ்டர் இணைந்து போட்ட பதிவு எகிறும் கமெண்ட்டுகள் | Vanitha Vijaykumar Robert Master Video Goes Viral

வனிதா விஜயகுமார் 

வனிதா விஜயகுமார் மற்றும் ராபர்ட் மாஸ்டரின் புகைப்படம் தான் தற்போது  இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது. 

சமீப காலமாகவே சோசியல் மீடியாவில் சர்ச்சை நாயகியாக வலம்வரும் இவர் தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான தம்பதிகளான விஜயகுமார்-மஞ்சுளா ஆகியோரின் மகள் ஆவார்.

ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு... வனிதா விஜயகுமார்- ராபட் மாஸ்டர் இணைந்து போட்ட பதிவு எகிறும் கமெண்ட்டுகள் | Vanitha Vijaykumar Robert Master Video Goes Viral

ஆரம்பத்தில் இவர் சினிமாவில் சில படங்களில் மட்டும் நடித்திருந்தார். திருமணத்துக்குப் பின்னர் வனிதா படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.

முதலில், ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் பிறகு விவாகரத்து பெற்றார். அவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் பிறந்தனர்.

ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு... வனிதா விஜயகுமார்- ராபட் மாஸ்டர் இணைந்து போட்ட பதிவு எகிறும் கமெண்ட்டுகள் | Vanitha Vijaykumar Robert Master Video Goes Viral

அதன் பிறகு, ஆந்திராவை மகள் ராஜன் என்பவரை திருமணம் செய்தார். அதுவும் விவாகரத்தில் முடிந்தது. வனிதா விஜயகுமாருக்கும் ராஜன் என்பவருக்கும் ஒரு மகள் இருக்கிறார்.

பிறகு நடன இயக்குனர் ராபர்ட் உடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. கடைசியாக வனிதா பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 

ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு... வனிதா விஜயகுமார்- ராபட் மாஸ்டர் இணைந்து போட்ட பதிவு எகிறும் கமெண்ட்டுகள் | Vanitha Vijaykumar Robert Master Video Goes Viral

ஆனால் அதன் பின் சில கருத்து வேறுபாடுகளால் இந்த திருமணத்தைில் இருந்தும் விவாகரத்து பெற்றார். கடந்த வருடம் பீட்டர் பால் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அண்மையில் பிக்பாஸ் புகழ் ராபட் மாஸ்டரை திருமணம் செய்துக்கொள்ளப்போவதாக Save the Date’ என்ற கெப்ஷனுடன் இவர் பதிவொன்றை வெளியிட்டிருந்தார்.

ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு... வனிதா விஜயகுமார்- ராபட் மாஸ்டர் இணைந்து போட்ட பதிவு எகிறும் கமெண்ட்டுகள் | Vanitha Vijaykumar Robert Master Video Goes Viral

தற்போது ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு... என பிக்பாஸ் பிரோமோவில் விஜய் சேதுபதி கூறியதை வணிதா விஜயகுமார்- ராபட் மாஸ்டர் இணைந்து ரீமேக் செய்து வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருவதுடன் இணையதள வாசிகள் அதற்கு இரட்டை அர்த்தத்தில் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். 


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 



மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
மரண அறிவித்தல்

கரணவாய் மேற்கு, Urtenen-Schönbühl, Switzerland, பேர்ண், Switzerland

08 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுப்பிட்டி, Eastham, United Kingdom

15 Apr, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிலான், Italy, இத்தாலி, Italy

13 May, 2020
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Thirunelvely, சொலோதென், Switzerland

14 May, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Edinburgh, Scotland, United Kingdom, London, United Kingdom

07 May, 2025
மரண அறிவித்தல்

மீசாலை கிழக்கு, மீசாலை, துணுக்காய், London, United Kingdom

09 May, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Swindon, United Kingdom

12 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, திருநெல்வேலி, Markham, Canada

13 May, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வட்டக்கச்சி, கிளிநொச்சி, திருவையாறு

06 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், பண்டத்தரிப்பு

14 May, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, Markham, Canada

13 May, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, New Malden, United Kingdom

09 May, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Toronto, Canada, Michigan, United States, Altena, Germany

10 May, 2025
மரண அறிவித்தல்

சுருவில், Whitchurch-Stouffville, Canada

10 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, Scarborough, Canada

12 May, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, Scarborough, Canada

11 May, 2015
மரண அறிவித்தல்

அளவெட்டி, London, United Kingdom

07 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Reading, United Kingdom

25 Apr, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, ஜேர்மனி, Germany, London, United Kingdom

16 Apr, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US