மகனை நினைத்து உருகும் வனிதா.. ஸ்ரீஹரி தற்போது என்ன செய்கிறார் தெரியுமா?

Vijaykumar Tamil Cinema Vanitha Vijaykumar Jovika Vijaykumar Vijay Kumar
By Dhushi Nov 19, 2025 03:40 AM GMT
Report

நடிகை வனிதா விஜயகுமாரின் மகன் தற்போது என்ன செய்கிறார் என்ற விவரங்களை அவருடைய தாத்தாவான விஜயகுமார் பகிர்ந்து கொண்டுள்ளார்.

வனிதா விஜயகுமார்

தமிழ் சினிமாவில் சாதித்த விஜயகுமாரின் மகள்களில் ஒருவர் தான் நடிகை வனிதா விஜயகுமார்.

இவர் தமிழ் சினிமாவில் நடித்தது சில படங்கள் என்றாலும் இவரின் பெயரை கேட்டாலே ரசிகர்கள் குஷியாகி விடுகின்றனர். முதல் படமே தளபதியுடன் “சந்திரலேகா” எனும் திரைப்படத்தில் நடித்து பிரபலமாகியிருந்தார்.

சரிகமப - வில் ஆன்றியாவுடன் பாடிய 5வது இறுதிச்சுற்று போட்டியாளர்... இப்படி ஒரு குரலா?

சரிகமப - வில் ஆன்றியாவுடன் பாடிய 5வது இறுதிச்சுற்று போட்டியாளர்... இப்படி ஒரு குரலா?

தொடர்ந்து சினிமாவில் டாப் நடிகையாக வலம் வருவார் என எதிர்பார்த்த போது திடீரென திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். வனிதா கடந்த 2000ஆம் ஆண்டு ஆகாஷ் என்பவரைக் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஸ்ரீஹரி மற்றும் ஜோவிதா என்று இரு பிள்ளைகள் இருக்கிறார்கள்.

மகனை நினைத்து உருகும் வனிதா.. ஸ்ரீஹரி தற்போது என்ன செய்கிறார் தெரியுமா? | Vanitha Vijayakumar Son Biography

பின்னர் ஆகாஷை விவாகரத்து செய்து விட்டார். இதனை தொடர்ந்து ஆனந்த் என்ற தொழிலதிபரை மணந்தார். இவருக்குஜெயனிதா என்ற மகள் இருக்கிறார். மூன்று பிள்ளைகள் இருந்தாலும் மகன் விஜய் ஹரியை அவரின் தந்தை ஆகாஷ்வுடன் இருக்கிறார்.

இதனிடையே பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் மீடியாத்துறைக்குள் என்றி கொடுத்தார் வனிதா. 

வனிதா மகன் தற்போது என்ன செய்கிறார்?

இந்த நிலையில், வனிதா விஜயகுமார் மற்றும் ராபர்ட் மாஸ்டர் இணைந்து நடித்திருக்கும் Mr & Mrs திரைப்படம் நடித்தார்கள். ஆனாலும் இந்த திரைப்படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை.

மகனை நினைத்து உருகும் வனிதா.. ஸ்ரீஹரி தற்போது என்ன செய்கிறார் தெரியுமா? | Vanitha Vijayakumar Son Biography

எது எப்படி இருந்தாலும் வனிதா அவர்களுடைய குழந்தைகள் மீது அதிகமான கவனம் எடுத்து கொள்கிறார். அவருடைய மூத்த மகன் ஸ்ரீஹரி என்ன செய்கிறார் என்ற விவரங்கள் பலருக்கும் தெரியாமல் இருந்தது.

பிக்பாஸிலிருந்து வெளியேறிய திவாகரை வறுத்தெடுத்த ஜிபி முத்து.... காரணம் என்ன?

பிக்பாஸிலிருந்து வெளியேறிய திவாகரை வறுத்தெடுத்த ஜிபி முத்து.... காரணம் என்ன?

இதற்கு விளக்கம் கொடுத்த விஜயகுமார், “ என்னுடைய பேரன் ஸ்ரீஹரி லாயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படிக்கப்போவதாக கூறினார். அதன் பின்னர் அவருடைய ஆகாஷுன் தங்கை கோல் செய்து லண்டனில் கிரீன்விச் பல்கலைக்கழகத்தில் படிக்க வேண்டும் என்றார். அதன் படி நானும் செய்தேன். தற்போது ரியல் சிங்கத்துடன் நடித்து வரும் ஸ்ரீஹரி இயக்குநர், நடிப்பு, தயாரிப்பு ஆகிய மூன்று துறையையும் படித்து விட்டு வந்துள்ளார்.

மகனை நினைத்து உருகும் வனிதா.. ஸ்ரீஹரி தற்போது என்ன செய்கிறார் தெரியுமா? | Vanitha Vijayakumar Son Biography

இவ்வளவு திறமையான நடிகர் என்று ஸ்ரீஹரியின் இயக்குநர் பாராட்டும் காணொளியும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US